தமிழ் » உக்ரைன்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [п’ятдесят сім]
57 [pʺyatdesyat sim]

У лікаря
U likarya

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [п’ятдесят сім]
57 [pʺyatdesyat sim]

У лікаря
U likarya

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். У м--- в---- д- л-----.
U m--- v---- d- l------.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. У м--- в---- н- д----- г-----.
U m--- v---- n- d------ h-----.
உங்கள் பெயர் என்ன? Як В-- з----?
Y-- V-- z----?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். За------ б---------- м---- в п---------.
Z-------- b---------- m----- v p----------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Лі--- з---- п-----.
L---- z---- p------.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Де В- з-----------?
D- V- z------------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Що я м--- д-- В-- з------?
S---- y- m---- d--- V-- z------?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? У в-- щ--- б-----?
U v-- s------ b-----?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Де б-----?
D- b-----?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Я м-- з----- б--- в с----.
Y- m--- z------ b--- v s----.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Я м-- ч---- б--- г-----.
Y- m--- c----- b--- h-----.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Я м-- і---- б--- в ж-----.
Y- m--- i---- b--- v z------.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ро----------- б---------- д- п-----
R-------------- b---------- d- p-----!
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Пр------- б---------- н- к-------
P---------- b---------- n- k-------!
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Ти-- в п------.
T--- v p-------.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Я з----- В-- у---.
Y- z------ V-- u---.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Я д-- В-- т-------.
Y- d-- V-- t-------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Я д-- В-- р----- д-- а-----.
Y- d-- V-- r------ d--- a-----.