தமிழ் » உக்ரைன்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [п’ятдесят вісім]
58 [pʺyatdesyat visim]

Частини тіла
Chastyny tila

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [п’ятдесят вісім]
58 [pʺyatdesyat visim]

Частини тіла
Chastyny tila

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Я м---- ч-------.
Y- m------ c--------.
முதலில் தலை. Сп------ г-----.
S-------- h-----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Чо----- н----- к------.
C------- n----- k--------.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Во----- н- в----.
V------- n- v----.
அவனது காதும் தெரியவில்லை. Ву- н- в---- т----.
V--- n- v---- t-----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Сп--- т---- н- в----.
S---- t----- n- v----.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Я м---- о-- і р--.
Y- m------ o--- i r--.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Чо----- т----- і с-------.
C------- t-------- i s---------.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Чо----- м-- д----- н--.
C------- m--- d------ n--.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ві- н----- у р---- п-----.
V-- n----- u r----- p-------.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ві- т---- м-- н- ш-- к----.
V-- t----- m--- n- s---- k-----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Це з--- і х------.
T-- z--- i k-------.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ру-- с-----.
R--- s-----.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Но-- т---- с-----.
N--- t----- s-----.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Чо----- з- с----.
C------- z- s----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ві- н- н----- ш----- і п-----.
V-- n- n----- s------ i p-----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ал- ч------ н- м-----.
A-- c------- n- m-----.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Ві- – с-------.
V-- – s-------.