தமிழ் » உக்ரைன்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [шістдесят п’ять]
65 [shistdesyat pʺyatʹ]

Заперечення 2
Zaperechennya 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [шістдесят п’ять]
65 [shistdesyat pʺyatʹ]

Заперечення 2
Zaperechennya 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Пе------ д------?
P------- d-------?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ні- в-- к----- т----- с-- є---.
N-- v-- k------- t----- s-- y----.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Ал- я м-- т----- п--------.
A-- y- m--- t----- p----------.
   
என்ன, முடித்து விட்டாயா? Ти в-- г------ / г-----?
T- v--- h------- / h-----?
இல்லை, இன்னும் இல்லை. Ні- щ- н-.
N-- s---- n-.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Ал- с---- б--- г------ / г-----.
A-- s---- b--- h------- / h-----.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Хо--- щ- с---?
K------- s---- s---?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ні- я б----- н- х---.
N-- y- b------ n- k-----.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Ал- щ- о--- м-------.
A-- s---- o--- m-------.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Ти д---- в-- т-- ж----?
T- d---- v--- t-- z------?
இல்லை.ஒரு மாதமாகத்தான். Ні- т----- м-----.
N-- t----- m-------.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Ал- я з--- в-- б----- л----.
A-- y- z---- v--- b----- l------.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Їд-- з----- д-----?
I----- z----- d-----?
இல்லை, வார இறுதியில்தான். Ні- т----- у в------.
N-- t----- u v-------.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Ал- я п--------- в-- у н-----.
A-- y- p----------- v--- u n------.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Тв-- д---- в-- д------?
T---- d----- v--- d------?
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ні- ї- т----- с---------.
N-- i--- t----- s-----------.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Ал- в--- в-- м-- х-----.
A-- v--- v--- m--- k--------.