தமிழ் » உக்ரைன்   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1


66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [шістдесят шість]
66 [shistdesyat shistʹ]

Присвійні займенники 1
Prysviy̆ni zay̆mennyky 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [шістдесят шість]
66 [shistdesyat shistʹ]

Присвійні займенники 1
Prysviy̆ni zay̆mennyky 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
நான்- என் я – м--
y- – m--̆
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. Я н- м--- з----- м--- к----.
Y- n- m---- z------ m--- k------.
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. Я н- м--- з----- м--- к-----.
Y- n- m---- z------ m--- k-----.
   
நீ- - உன் ти – т---
t- – t---̆
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? Ти з------ т--- к---?
T- z-------- t---- k-----?
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? Ти з------ т--- п------- к-----?
T- z-------- t---- p--------- k-----?
   
அவன்-அவனுடையது ві- – й---
v-- – y---o
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Зн---- д- й--- к---?
Z------- d- y---- k-----?
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Зн---- д- й--- п------- к-----?
Z------- d- y---- p--------- k-----?
   
அவள்-- - அவளுடையது во-- – ї-
v--- – i--̈
அவளுடைய பணத்தைக் காணவில்லை. Її г----- н----.
I--- h------- n-----.
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. І ї- к-------- к----- т---- н----.
I i--- k--------- k----- t----- n-----.
   
நாம்-நமது ми – н--
m- – n--h
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். На- д----- х-----.
N--- d----- k-------.
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். На-- б----- з------.
N---- b------ z------.
   
நீங்கள்—உங்களுடையது ви – в--
v- – v--h
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? Ді--- д- в-- т---?
D---- d- v--- t---?
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? Ді--- д- в--- м---?
D---- d- v---- m---?