தமிழ் » உக்ரைன்   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [сімдесят два]
72 [simdesyat dva]

Щось мусити
Shchosʹ musyty

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [сімдесят два]
72 [simdesyat dva]

Щось мусити
Shchosʹ musyty

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
கட்டாயம் Му----
M----y
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Я м--- в--------- л---.
Y- m---- v--------- l---.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Я м--- з-------- з- г-----.
Y- m---- z-------- z- h-----.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Ти м---- в----- р---.
T- m----- v----- r---.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Ти м---- б----- п--------.
T- m----- b----- p----------.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Ти м---- б--- п-----------.
T- m----- b--- p-----------.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். Ві- м----- з----------.
V-- m----- z-----------.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். Ві- м----- р---------- а---------.
V-- m----- r---------- a---------.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். Ві- м----- м--- а---------.
V-- m----- m--- a---------.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். Во-- м----- р----- з-----.
V--- m----- r----- z-----.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Во-- м----- п------- к-------.
V--- m----- p------- k-------.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Во-- м----- п---- б------.
V--- m----- p---- b------.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Ми м----- н------ й-- д- ш----.
M- m----- n------- y--- d- s-----.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Ми м----- н------ й-- н- р-----.
M- m----- n------- y--- n- r-----.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Ми м----- н------ й-- д- л-----.
M- m----- n------- y--- d- l------.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Ви м----- ч----- н- а------.
V- m----- c------ n- a------.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Ви м----- ч----- н- п----.
V- m----- c------ n- p-----.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Ви м----- ч----- н- т----.
V- m----- c------ n- t----.