தமிழ் » உக்ரைன்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [сімдесят сім]
77 [simdesyat sim]

Щось обґрунтовувати 3
Shchosʹ obgruntovuvaty 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [сімдесят сім]
77 [simdesyat sim]

Щось обґрунтовувати 3
Shchosʹ obgruntovuvaty 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Чо-- В- н- ї--- т----?
C---- V- n- i---- t----?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Я м--- с-------.
Y- m---- s--------.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Я й--- н- ї-- т--- щ- я м--- с-------.
Y- y---- n- i--- t--- s---- y- m---- s--------.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Чо-- В- н- п---- п---?
C---- V- n- p----- p---?
நான் வண்டி ஓட்டவேண்டும். Я п------ / п------ щ- ї----.
Y- p------ / p------ s---- i------.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Я й--- н- п--- т--- щ- я п------ / п------ щ- ї----.
Y- y---- n- p---- t--- s---- y- p------ / p------ s---- i------.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Чо-- т- н- п--- к---?
C---- t- n- p----- k---?
அது ஆறி இருக்கிறது. Во-- х------.
V--- k-------.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Я ї- н- п--- т--- щ- в--- х------.
Y- i--- n- p---- t--- s---- v--- k-------.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Чо-- т- н- п--- ч--?
C---- t- n- p----- c----?
என்னிடம் சக்கரை இல்லை. Я н- м-- ц----.
Y- n- m--- t-----.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Я й--- н- п--- т--- щ- я н- м-- ц----.
Y- y---- n- p---- t--- s---- y- n- m--- t-----.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Чо-- В- н- ї--- с--?
C---- V- n- i---- s--?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Я й--- н- з------- / з--------.
Y- y---- n- z-------- / z---------.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Я й--- н- ї-- т--- щ- я й--- н- з------- / з--------.
Y- y---- n- i--- t--- s---- y- y---- n- z-------- / z---------.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Чо-- В- н- ї--- м----?
C---- V- n- i---- m-----?
நான் ஒரு சைவ உணவி. Я в------------.
Y- v-------------.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Я н- ї- ц-- т--- щ- я в------------.
Y- n- i-- t--- t--- s---- y- v-------------.