தமிழ் » உக்ரைன்   நேரம்


8 [எட்டு]

நேரம்

-

8 [вісім]
8 [visim]

Години доби
Hodyny doby

8 [எட்டு]

நேரம்

-

8 [вісім]
8 [visim]

Години доби
Hodyny doby

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
மன்னிக்கவும்! Ви------
V-------!
இப்பொழுது மணி என்ன ஆகிறது? Ск----- б---------- к---- г-----?
S------- b---------- k---- h-----?
மிகவும் நன்றி. Щи-- д----.
S------ d------.
   
இப்பொழுது மணி ஒன்று. Пе--- г-----.
P----- h-----.
இப்பொழுது மணி இரண்டு. Др--- г-----.
D---- h-----.
இப்பொழுது மணி மூன்று. Тр--- г-----.
T----- h-----.
   
இப்பொழுது மணி நான்கு. Че------ г-----.
C-------- h-----.
இப்பொழுது மணி ஐந்து. П’--- г-----.
P----- h-----.
இப்பொழுது மணி ஆறு. Шо--- г-----.
S----- h-----.
   
இப்பொழுது மணி ஏழு. Сь--- г-----.
S---- h-----.
இப்பொழுது மணி எட்டு. Во---- г-----.
V----- h-----.
இப்பொழுது மணி ஒன்பது. Де----- г-----.
D------- h-----.
   
இப்பொழுது மணி பத்து. Де---- г-----.
D------ h-----.
இப்பொழுது மணி பதினொன்று. Од-------- г-----.
O----------- h-----.
இப்பொழுது மணி பன்னிரண்டு. Дв-------- г-----.
D----------- h-----.
   
ஒரு நிமிடத்தில் அறுபது விநாடிகள் உள்ளன. Хв----- м-- ш-------- с-----.
K------- m--- s---------- s-----.
ஒரு மணி நேரத்தில் அறுபது நிமிடங்கள் உள்ளன. Го---- м-- ш-------- х-----.
H----- m--- s---------- k------.
ஒரு தினத்தில் இருபத்து நான்கு மணி நேரம் உள்ளது. Де-- м-- д------- ч----- г-----.
D--- m--- d--------- c------ h-----.