தமிழ் » உக்ரைன்   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [вісімдесят два]
82 [visimdesyat dva]

Минулий час 2
Mynulyy̆ chas 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [вісімдесят два]
82 [visimdesyat dva]

Минулий час 2
Mynulyy̆ chas 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ти м---- в-------- м----- ш------ д-------?
T- m---- v-------- m------ s-------- d-------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ти м---- в-------- л-----?
T- m---- v-------- l------?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ти м---- в-------- п------?
T- m---- v-------- p--------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Чи м---- В- н---- т-------? Я щ---- й--- м-- / м---.
C-- m----- V- n---- t-------? Y- s-------- y---- m-- / m---.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Чи м---- В- а-----? Я щ---- ї- м-- / м---.
C-- m----- V- a-----? Y- s-------- i--- m-- / m---.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Чи м---- В- м--- м----? Я щ---- ї- м-- / м---.
C-- m----- V- m--- m----? Y- s-------- i--- m-- / m---.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Чи п------ в-- в-----? В-- м-- з----------.
C-- p-------- v-- v------? V-- m-- z----------.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Чи з------ в-- д-----? В-- н- з------ д-----.
C-- z-------- v-- d-----? V-- n- z-------- d-----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Чи з------- в-- т---? В-- н- з------- м---.
C-- z------- v-- t---? V-- n- z------- m---.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Чо-- т- з---------?
C---- t- z----------?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Чо-- т- н- з------ д-----?
C---- t- n- z-------- d-----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Чо-- т- н- з------- й---?
C---- t- n- z------- y----?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Я н- м-- / м---- п----- в------ т--- щ- н- ї---- ж----- а------.
Y- n- m-- / m---- p------ v------- t--- s---- n- i----- z------- a------.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Я н- м-- / м---- з----- д------ т--- щ- я н- м-- / м--- м--- м----.
Y- n- m-- / m---- z------ d------ t--- s---- y- n- m-- / m--- m--- m----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Я н- м-- / м---- й--- з--------- т--- щ- м----- б--- з------ г----.
Y- n- m-- / m---- y---- z--------- t--- s---- m----- b--- z------ h-----.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Я п------ б-- / п------ б--- у---- т----.
Y- p------ b-- / p------ b--- u----- t----.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Я п------ б-- / п------ б--- к----- м--- м----.
Y- p------ b-- / p------ b--- k----- m--- m----.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Я п------ б-- / п------ б--- в------- р----.
Y- p------ b-- / p------ b--- v------- r----.