தமிழ் » உக்ரைன்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [дев’яносто чотири]
94 [devʺyanosto chotyry]

Сполучники 1
Spoluchnyky 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [дев’яносто чотири]
94 [devʺyanosto chotyry]

Сполучники 1
Spoluchnyky 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
மழை நிற்கும் வரை காத்திரு. За----- д--- п-------- й-- д--.
Z-------- d--- p-------- y--- d-----.
நான் முடிக்கும் வரை காத்திரு. За----- д--- я б--- г------ / г-----.
Z-------- d--- y- b--- h------- / h-----.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. За----- д--- в-- п----------.
Z-------- d--- v-- p-----------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Я ч---- д--- м-- в------ в------.
Y- c------ d--- m--- v------- v-------.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Я ч---- д- к---- ф-----.
Y- c------ d- k------ f-----.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Я ч---- н- з----- с-----.
Y- c------ n- z----- s-----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ко-- т- ї--- у в--------?
K--- t- i----- u v--------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Ще п---- л------ к---------?
S---- p---- l------ k---------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Та-- щ- д- т---- я- п-------- л---- к-------.
T--- s---- d- t---- y-- p---------- l---- k-------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். По------ д--- п--- н-- з--- п--------.
P------- d---- p---- n--- z--- p----------.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். По--- р---- п--- н-- т- с-------- з- с---.
P----- r---- p---- n--- t- s--------- z- s---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. За---- в----- п--- н-- п---- г---.
Z------ v----- p---- n--- p----- h---.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ко-- т- п------ д-----?
K--- t- p-------- d-----?
வகுப்பு முடிந்த பிறகா? Пі--- з------?
P----- z--------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Та-- п---- з------.
T--- p----- z--------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Пі--- а----- в-- н- м-- б----- п--------.
P----- a------ v-- n- m-- b------ p----------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Пі--- т--- я- в-- в------ р------ в-- п----- д- А------.
P----- t--- y-- v-- v------ r------ v-- p------- d- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Пі--- т--- я- в-- п------- д- А------- в-- с--- б------.
P----- t--- y-- v-- p--------- d- A------- v-- s--- b------.