தமிழ் » உக்ரைன்   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [дев’яносто п’ять]
95 [devʺyanosto pʺyatʹ]

Сполучники 2
Spoluchnyky 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [дев’яносто п’ять]
95 [devʺyanosto pʺyatʹ]

Сполучники 2
Spoluchnyky 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Ві----- в--- б----- н- п-----?
V------ v--- b------ n- p--------?
கல்யாணத்திற்குப் பிறகா? Ві- о--------?
V-- o----------?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Та-- в--- б----- н- п----- з т--- ч---- я- в--- о---------.
T--- v--- b------ n- p-------- z t--- c----- y-- v--- o-----------.
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. З т--- ч---- я- в--- о---------- в--- б----- н- п-----.
Z t--- c----- y-- v--- o------------ v--- b------ n- p--------.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Ві------ я- в--- з-------- в--- щ------.
V------- y-- v--- z---------- v--- s---------.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. З т--- ч--- я- в--- м---- д----- в--- в------- р----.
Z t--- c---- y-- v--- m----- d------ v--- v--------- r----.
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Ко-- в--- т--------?
K--- v--- t---------?
கார் ஓட்டும் பொழுதா? Пі- ч-- ї---?
P-- c--- i----?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Та-- т--- к--- в--- к---- а---.
T--- t--- k--- v--- k----- a---.
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். Во-- т-------- т---- к--- в--- к---- а---.
V--- t--------- t---- k--- v--- k----- a---.
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். Во-- д------- т-------- т---- к--- в--- п-----.
V--- d-------- t-------- t---- k--- v--- p------.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். Во-- с----- м----- т---- к--- в--- р----- с--- с-----.
V--- s------- m----- t---- k--- v--- r----- s---- s-----.
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Я н----- н- б---- я--- я б-- о-------.
Y- n------ n- b----- y------- y- b-- o--------.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. Я н----- н- р------- я--- м----- т--- г------.
Y- n------ n- r-------- y------- m----- t--- h------.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Я н----- н- в-------- я--- я м-- н-----.
Y- n------ n- v---------- y------- y- m--- n------.
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். Ми б----- т----- я--- й-- д--.
M- b----- t----- y------- y--- d-----.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். Ми б----- п----------- н------ с----- я--- м- в------- в л------.
M- b----- p------------ n------ s----- y------- m- v-------- v l-------.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். Ми п------ ї---- я--- в-- з---- н- п-----.
M- p------- i----- y------- v-- z---- n- p------.