தமிழ் » உக்ரைன்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [дев’яносто сім]
97 [devʺyanosto sim]

Сполучники 4
Spoluchnyky 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [дев’яносто сім]
97 [devʺyanosto sim]

Сполучники 4
Spoluchnyky 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Ві- з------ х--- т-------- б-- в---------.
V-- z------ k----- t-------- b-- v----------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Ві- щ- з--------- х--- б--- в-- п----.
V-- s---- z----------- k----- b--- v--- p----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Ві- н- п------- х--- м- д---------.
V-- n- p--------- k----- m- d---------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Те------- б-- в---------. А в-- в-- о--- з-----.
T-------- b-- v----------. A v-- v-- o--- z-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Бу-- В-- п----. А в-- в-- о--- щ- з--------.
B--- V--- p----. A v-- v-- o--- s---- z----------.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Ми д---------. Н- з------- н- ц-- в-- н- п------.
M- d---------. N- z---------- n- t--- v-- n- p--------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Хо-- в-- н- м-- в--------- п---- в-- ї----- н- м-----.
K----- v-- n- m--- v----------- p---- v-- i------ n- m------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Хо-- н- в----- о--------- в-- ї----- ш-----.
K----- n- v------ o------------ v-- i------ s------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Хо-- в-- п------ в-- ї-- н- в---------.
K----- v-- p-------- v-- i--- n- v---------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ві- н- м-- в--------- п---. П---- в-- ї----- н- м-----.
V-- n- m--- v----------- p---. P---- v-- i------ n- m------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். На в----- о--------. П---- в-- ї----- ш-----.
N- v------ o-----------. P---- v-- i------ s------.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ві- п-----. П---- в-- ї-- н- в---------.
V-- p-------. P---- v-- i--- n- v---------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Во-- н- м--- з----- р------ х--- в--- м-- о-----.
V--- n- m---- z------ r------ k----- v--- m--- o-----.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Во-- н- й-- д- л------ х--- в--- м-- б---.
V--- n- y--- d- l------- k----- v--- m--- b---.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Во-- к---- а---------- х--- в--- н- м-- г-----.
V--- k----- a---------- k----- v--- n- m--- h-------.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Во-- о------- о-----. П---- в--- н- м--- з----- р-----.
V--- o------- o-----. P---- v--- n- m---- z------ r-----.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Во-- м-- б---. П---- в--- н- й-- д- л-----.
V--- m--- b---. P---- v--- n- y--- d- l------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Во-- н- м-- г-----. П---- к---- а---------.
V--- n- m--- h-------. P---- k----- a---------.