தமிழ் » உக்ரைன்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [дев’яносто вісім]
98 [devʺyanosto visim]

Подвійні сполучники
Podviy̆ni spoluchnyky

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [дев’яносто вісім]
98 [devʺyanosto visim]

Подвійні сполучники
Podviy̆ni spoluchnyky

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. По----- б--- г----- а-- д--- н--------.
P------- b--- h----- a-- d---- n---------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். По--- п----- в------ а-- б-- п-----------.
P----- p----- v------- a-- b-- p------------.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Го---- б-- з-------- а-- н---- д------.
H----- b-- z---------- a-- n---- d-------.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Ві- ї-- а-- а--------- а-- п------.
V-- i--- a-- a--------- a-- p-------.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Ві- п----- а-- с------- в------ а-- з----- в-----.
V-- p------ a-- s------- v------- a-- z----- v------.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Ві- з--------- а-- у н-- а-- в г-----.
V-- z---------- a-- u n-- a-- v h-----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Во-- г------- і і---------- і а---------- .
V--- h------- i i----------- i a------------ .
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Во-- ж--- і в М------ і в Л------.
V--- z---- i v M------ i v L------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Во-- з--- я- І------ т-- і А-----.
V--- z---- y-- I------- t-- i A------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Ві- н- т----- д------ а-- й л------.
V-- n- t----- d------- a-- y- l--------.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Во-- н- т----- в-------- а-- й р------.
V--- n- t----- v-------- a-- y- r------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Во-- г------- н- т----- н--------- а-- й ф----------.
V--- h------- n- t----- n----------- a-- y- f------------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Я н- г--- а-- н- ф---------- а-- н- г-----.
Y- n- h---- a-- n- f---------- a-- n- h-----.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Я н- в--- т-------- a-- в------ a-- с----.
Y- n- v---- t---------- a-- v------ a-- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ме-- н- п---------- a-- о----- a-- б----.
M--- n- p------------ a-- o----- a-- b----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Чи- ш----- т- п------- т-- р----- з-------.
C--- s------- t- p----------- t-- r------ z---------.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Чи- р----- т- п------- т-- р----- з----- п---.
C--- r------ t- p--------- t-- r------ z------- p---.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Чи- с------ с--- л------ т-- в--- б----- л----- з------.
C--- s-------- s---- l------- t-- v--- b------ l------ z-------.