தமிழ் » உக்ரைன்   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [дев’яносто дев’ять]
99 [devʺyanosto devʺyatʹ]

Родовий відмінок
Rodovyy̆ vidminok

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [дев’яносто дев’ять]
99 [devʺyanosto devʺyatʹ]

Родовий відмінок
Rodovyy̆ vidminok

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
என் தோழியின் பூனை кі--- м--- п------
k----- m----- p-----y
என் தோழனின் நாய் со---- м--- д----
s----- m--- d---a
என் குழந்தைகளின் பொம்மைகள் іг----- м--- д----
i------- m----- d----̆
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. це – п----- м--- к-----.
t-- – p----- m--- k-----.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. Це – а--------- м--- к-----.
T-- – a--------- m----- k-----.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. Це – р----- м--- к----.
T-- – r----- m----- k----.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Ґу---- в------- в-- с------.
G----- v------- v-- s-------.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. Не--- к---- в-- г-----.
N----- k------ v-- h------.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. Ко------- к-------- з---------.
K--------- k-------- z----------.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Хт- б----- д-------?
K--- b----- d-------- ?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Як п----- д- б------ ї- б------?
Y-- p------ d- b------ i--- b------?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. Бу----- в к---- в-----.
B------ v k----- v------.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Як н---------- с------ Ш--------?
Y-- n------------ s-------- S------------?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Як н---------- к----?
Y-- n------------ k----?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Як з---- д---- с------?
Y-- z---- d----- s------?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Ко-- у д---- к-------?
K--- u d----- k-------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Ко-- п------ л----?
K--- p-------- l----?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Ко-- м---- в---------?
K--- m----- v-----------?