தமிழ் » உருது   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

‫10 [دس]‬
das

‫کل – آج – کل‬
kal aaj kal

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

‫10 [دس]‬
das

‫کل – آج – کل‬
kal aaj kal

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நேற்று சனிக்கிழமை. ‫ک- ہ--- ت----
k-- h---- t---
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். ‫ک- م-- س---- م-- ت----
k-- m--- c----- m--- t---
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. ‫ف-- ب-- د---- ت----
f--- b---- d------- t---
   
இன்று ஞாயிற்றுகிழமை. ‫آ- ا---- ہ---
a-- i----- h-- -
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. ‫آ- م-- ک-- ن--- ک-------
a-- m--- k--- n--i
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். ‫م-- گ-- م-- ر--- گ---
m--- g--- m--- r---- g--
   
நாளை திங்கட்கிழமை. ‫ک- پ-- ہ---
k-- p---- h-- -
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். ‫ک- م-- پ-- ک-- ک-------
k-- m--- p--- k--m
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். ‫م-- آ-- م-- ک-- ک--- ہ----
m--- o----- m--- k--- k---- h--n
   
இது யார்? ‫ی- ک-- ہ---
y-- k-- h--?
இது பீட்டர். ‫ی- پ--- ہ---
y-- p--- h-- -
பீட்டர் ஒரு மாணவன். ‫پ--- ط--- ع-- ہ---
p--- t----- i-- h-- -
   
இது யார்? ‫ی- ک-- ہ---
y-- k-- h--?
இது மார்த்தா. ‫ی- م----- ہ---
y-- m----- h-- -
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). ‫م----- س------- ہ---
m----- s-------- h-- -
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். ‫پ--- ا-- م----- د--- ہ----
p--- a-- m----- d--- h---
பீட்டர் மார்த்தாவின் நண்பன். ‫پ--- م----- ک- د--- ہ---
p--- m----- k- d--- h-- -
மார்த்தா பீட்டரின் தோழி. ‫م----- پ--- ک- س---- ہ---
m----- p--- k- d--- h-- -