தமிழ் » உருது   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

‫13 [تیرہ]‬
terah

‫مشاغل‬
mashaghil

13 [பதிமூன்று]

பணிகள்

-

‫13 [تیرہ]‬
terah

‫مشاغل‬
mashaghil

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
மார்தா என்ன செய்கிறாள்? ‫م----- ک-- ک--- ہ---
m----- k-- k---- h--?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். ‫و- د--- م-- ک-- ک--- ہ---
w-- d----- m--- k--- k---- h-- -
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். ‫و- ک------ پ- ک-- ک--- ہ---
w-- c------- p-- k--- k---- h-- -
   
மார்தா எங்கு இருக்கிறாள்? ‫م----- ک--- ہ---
m----- k---- h--?
திரைஅரங்கத்தில். ‫س---- م----
c----- m---
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ‫و- ف-- د--- ر-- ہ---
w-- f--- d--- r--- h-- -
   
பீட்டர் என்ன செய்கிறான்? ‫پ--- ک-- ک--- ہ---
p---- k-- k---- h--?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். ‫و- ی-------- م-- پ---- ہ---
w-- u--------- m--- p----- h-- -
அவன் மொழிகள் பயில்கிறான். ‫و- ز----- س--- ر-- ہ---
w-- z------- s---- r--- h-- -
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? ‫پ--- ک--- ہ---
p---- k---- h--?
சிற்றுண்டிச்சாலையில். ‫ک--- م----
k--- m---
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். ‫و- ک--- پ- ر-- ہ---
w-- k---- p- r--- h-- -
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? ‫و- ل-- ک--- ج--- پ--- ک--- ہ----
w-- l-- k---- j--- p----- k---- h---?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. ‫ک---- م----
c------ m---
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). ‫و- م----- ش-- س- س--- ہ----
w-- m------ s--- s- s----- h---
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? ‫و- ل-- ک--- ج--- پ--- ن--- ک--- ہ----
w-- l-- k---- j--- p----- n--- k---- h---?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). ‫ڈ--- م----
d--- m---
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. ‫ا---- ن---- ک- ش-- ن--- ہ---
i---- n------ k- s--- n--- h-- -