தமிழ் » உருது   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

‫15 [پندرہ]‬
pandrah

‫پھل اور کھانے پینے کی اشیا‬
phal aur khanay peenay ki ashya

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

‫15 [پندرہ]‬
pandrah

‫پھل اور کھانے پینے کی اشیا‬
phal aur khanay peenay ki ashya

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. ‫م--- پ-- ا-- ا-------- ہ--
m--- p--- a-- h-i
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. ‫م--- پ-- ا-- ک--- ا-- ا-- ت---- ہ--
m--- p--- a-- k--- a-- a-- t------ h-i
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. ‫م--- پ-- ا-- ن----- ا-- ا-- گ--- ف--- ہ--
m--- p--- a-- n------ a-- a-- g---- f---- h-i
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. ‫م--- پ-- ا-- س-- ا-- ا-- آ- ہ--
m--- p--- a-- s--- a-- a-- a-- h-i
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. ‫م--- پ-- ا-- ک--- ا-- ا-- ا---- ہ--
m--- p--- a-- k--- a-- a-- a------- h-i
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். ‫م-- پ---- ک- س--- ب---- ہ---
m--- p----- k- s---- b--- r--- h-n
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். ‫م-- ا-- ٹ--- ک---- ہ---
m--- t---- k-- r--- h-n
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். ‫م-- ٹ--- م--- ک- س--- ک---- ہ---
m--- t---- m----- k- s--- k-- r--- h-n
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். ‫م-- ٹ--- م--- ا-- ج-- ک- س--- ک---- ہ---
m--- t---- m----- a-- j--- k- s--- k-- r--- h-n
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். ‫م-- س----- ک---- ہ---
m--- s------- k-- r--- h-n
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். ‫م-- س----- م------ ک- س--- ک---- ہ---
m--- s------- m------- k- s--- k-- r--- h-n
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். ‫م-- س----- م------ ا-- ٹ---- ک- س--- ک---- ہ---
m--- s------- m------- a-- t------ k- s--- k-- r--- h-n
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. ‫ہ--- ڈ-- ر--- ا-- چ--- چ-----
h----- d----- r----- a-- c----- c-----e
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. ‫ہ--- م---- ا-- ا----- چ-----
h----- m------ a-- s----- c-----e
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. ‫ہ--- پ--- ا-- س------ چ-----
h----- p---- a-- c-----e
   
நமக்கு வேறு என்ன தேவை? ‫ہ--- ا-- ک- چ---- ک- ض---- ہ---
h----- a-- k-- c------ k- z------- h--?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. ‫ہ--- س-- ک- ل-- گ--- ا-- ٹ---- چ-----
h----- g----- a-- t------ s--- k- l--- c-----e
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? ‫س-- م---- ک--- ہ---
s---- k---- h--?