தமிழ் » உருது   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

‫18 [اٹھارہ]‬
athaara

‫گھر صاف کرنا‬
ghar saaf karna

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

‫18 [اٹھارہ]‬
athaara

‫گھر صاف کرنا‬
ghar saaf karna

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
இன்று சனிக்கிழமை. ‫آ- ہ--- ہ--
a-- h---- h-i
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. ‫آ- ہ---- پ-- و-- ہ--
a-- h------ p--- w--- h-i
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். ‫آ- ہ- ف--- ک- ص--- ک--- گ--
a-- h-- f--- k- s--- k---- ge
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். ‫م-- ب------ ص-- ک--- گ--
m--- s--- k----- ga
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். ‫م--- ش--- گ--- د---- گ--
m--- s----- g---- ga
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ‫ب-- س------- ک- ص-- ک--- گ--
b----- c----- k- s--- k---- ge
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். ‫د--- پ----- ک- پ--- د- ر-- ہ--
d--- p------ k- p--- d--- r--- h-i
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ‫ب-- ا--- ک--- ک- ص-- ک- ر-- ہ---
b----- a--- k----- k- s--- k-- r---- h--n
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். ‫م--- ش--- ک-- ک--- ک- م-- ک- ص-- ک- ر-- ہ--
m--- k--- k---- k- m--- k- s--- k-- r--- h-i
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். ‫م-- و---- م--- م-- م--- ک--- ڈ-- ر-- ہ---
m--- v----- m------ m--- m---- k----- d--- r--- h-n
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். ‫م-- ک--- ل--- ر-- ہ---
m--- k----- l---- r--- h-n
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். ‫م-- ک--- ا---- ک- ر-- ہ---
m--- k----- i---- k-- r--- h-n
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. ‫ک------ گ--- ہ---
k-------- g---- h- r--- h--n
தரை அழுக்காக உள்ளது. ‫ف-- گ--- ہ--
f---- g----- h-i
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. ‫ب--- گ--- ہ---
b----- g----- h--n
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? ‫ک---- ک-- ص-- ک-- گ---
k----- k-- s--- k--- g-?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? ‫گ-- ک-- ص-- ک-- گ---
g--- k-- s--- k--- g-?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? ‫ب--- ک-- د---- گ---
b----- k-- d----- g-?