தமிழ் » உருது   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

‫19 [انیس]‬
Anees

‫باورچی خانے میں‬
bawarchi khanaay mein

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

‫19 [انیس]‬
Anees

‫باورچی خانے میں‬
bawarchi khanaay mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
உன்னுடைய சமையல் அறை புதியதா? ‫ک-- ت----- ب----- خ--- ن-- ہ---
k-- t------ b------- k----- n--- h--?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? ‫ت- آ- ک-- پ---- چ---- ہ---
t-- a-- k-- p----- c------ h-?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? ‫ت- ب--- ی- گ-- ک- چ---- پ- پ--- گ---
t-- b---- y- g-- k- c----- p-- g-?
   
நான் வெங்காயம் நறுக்கவா? ‫ک-- م--- پ--- ک---- ہ---
k-- m---- p---- k----- h--?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? ‫ک-- م--- آ-- چ----- ہ---
k-- m---- a--- c------ h--?
நான் சாலடை அலம்பவா? ‫ک-- م--- س--- د---- ہ---
k-- m---- s---- d---- h--?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? ‫گ--- ک--- ہ----
g---- k---- h---?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? ‫ب--- ک--- ہ----
b----- k---- h---?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? ‫چ--- ک---- ک--- ہ----
c----- k----- k---- h---?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? ‫ک-- ت----- پ-- ک-- ا---- ہ---
k-- t------ p--- c-- o----- h--?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? ‫ک-- ت----- پ-- ب--- ک- ا---- ہ---
k-- t------ p--- b----- k- o----- h--?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? ‫ک-- ت----- پ-- ک--- ن----- ک- آ-- ہ---
k-- t------ p--- k---- n------- k- a--- h--?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? ‫ک-- ت- س-- ا- ب--- م-- ب---- ہ---
k-- t-- s--- i- b----- m--- b----- h-?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? ‫ک-- ت- م---- ا- ک---- م-- ت--- ہ---
k-- t-- m------ i- m--- h-?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? ‫ک-- ت- س----- ا- گ-- م-- ب---- ہ---
k-- t-- s------ i- g--- m--- b----- h-?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். ‫م-- م-- ت--- ک--- ہ---
m--- m--- t----- k---- h-n
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. ‫ی--- چ---- ک---- ا-- چ--- ہ---
y---- c------ k----- a-- c------- h--n
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. ‫ی--- گ---- پ----- ا-- ن---- ہ---
y--- g----- p----- a-- n---- h--n