தமிழ் » உருது   உரையாடல் 1


20 [இருபது]

உரையாடல் 1

-

‫20 [بیس]‬
bees

‫مختصر گفتگو 1‬
mukhtasir guftagu

20 [இருபது]

உரையாடல் 1

-

‫20 [بیس]‬
bees

‫مختصر گفتگو 1‬
mukhtasir guftagu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
வசதியாக அமருங்கள். ‫آ--- س- ب------
a----- s- b----e
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். ‫گ-- ک- ط-- م---- ک----
g--- k- t----- m------ k---n
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? ‫آ- ک-- پ--- پ--- ک--- گ---
a-- k-- p----- p----- k---- g-?
   
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? ‫ک-- آ- ک- م----- پ--- ہ---
k-- a-- k-- m------ p----- h--?
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். ‫م--- ک------ م----- پ--- ہ--
m---- k------ m------ p----- h-i
இது என்னுடைய ஸிடி கள். ‫ی- م--- س- ڈ-- ہ---
y-- m--- s- d--- h--n
   
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? ‫ک-- آ- ک--- ا-------- / آ-- ب---- ہ----
k-- a-- k-- b------ h---?
இது என்னுடைய கிடார். ‫ی- م--- گ--- ہ--
y-- m--- g----- h-i
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? ‫ک-- آ- گ--- ہ----
k-- a-- g---- h---?
   
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? ‫ک-- آ- ک- ب-- ہ----
k-- a-- k- b----- h---?
உங்களிடம் நாய் இருக்கிறதா? ‫ک-- آ- ک- پ-- ا-- ک-- ہ---
k-- a-- k- p--- a-- k---- h--?
உங்களிடம் பூனை இருக்கிறதா? ‫ک-- آ- ک- پ-- ب-- ہ---
k-- a-- k- p--- b---- h--?
   
இது என்னுடைய புத்தகங்கள். ‫ی- م--- ک----- ہ---
y-- m--- k-------- h--n
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். ‫م-- ا--- ی- ک--- پ-- ر-- ہ---
m--- a--- y-- k----- p--- r--- h-n
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? ‫آ- ک-- پ---- ہ----
a-- k-- p----- h---?
   
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? ‫ک-- آ- ک---- م-- ج--- پ--- ک--- ہ----
k-- a-- c------ m--- j--- p----- k---- h---?
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? ‫ک-- آ- ت---- م-- ج--- پ--- ک--- ہ----
k-- a-- t------ m--- j--- p----- k---- h---?
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? ‫ک-- آ- ا----- م-- ج--- پ--- ک--- ہ----
k-- a-- m--- j--- p----- k---- h---?