தமிழ் » உருது   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

‫22 [بایس]‬
bais

‫مختصر گفتگو 3‬
mukhtasir guftagu

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

‫22 [بایس]‬
bais

‫مختصر گفتگو 3‬
mukhtasir guftagu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நீங்கள் புகை பிடிப்பீர்களா? ‫ک-- آ- س---- پ--- ہ----
k-- a-- c------- p----- h---?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். ‫پ--- پ--- ت---
p----- p---- t-a
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. ‫ل--- ا- م-- ن--- پ--- ہ---
l---- a- m--- n--- p---- h-n
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? ‫ا-- م-- س---- پ--- ت- آ- ا----- ت- ن--- ک--- گ---
a--- m--- c------- t- a-- a------ t- n--- k---- g-?
இல்லை, இல்லவே இல்லை. ‫ن---- ب---- ن----
n---- b----- n--i
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. ‫م--- ک--- ت---- ن--- ہ- گ--
m---- k-- t------ n--- h- gi
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? ‫ک-- آ- ک-- پ--- گ---
k-- a-- k--- g-?
ஒரு ப்ரான்டி? ‫ک-------
k-----?
இல்லை,இருந்தால் ஒரு பியர். ‫ن---- ب----
n---- b--r
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? ‫ک-- آ- ب-- س-- ک--- ہ----
k-- a-- b---- s---- k---- h---?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். ‫ج- ہ--- ز---- ت- ت---- ک- و-- س--
j-- h---- z----- t-- t------ k- w---- se
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். ‫ل--- ا--- ہ- ی--- چ----- م-- ر-- ہ---
l---- a--- h-- y---- c-------- m--- r---- h--n
   
மிகவும் சூடாக இருக்கிறது! ‫گ--- ہ- ر-- ہ--
g---- h- r--- h-i
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. ‫ج- ہ--- آ- و---- گ--- ہ--
j-- h---- a-- w---- g---- h-i
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். ‫ہ- ب------ پ- ج--- ہ---
h-- b------ p-- c-----n
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. ‫ک- ی--- پ---- ہ--
k-- y---- p---- h-i
நீங்களும் வரப்போகிறீர்களா? ‫آ- ب-- آ--- گ------
a-- b-- a------?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். ‫ج- ہ--- ہ--- ب-- د--- د- گ-- ہ--
j-- h---- h----- b-- d---- d- g-- h-i