தமிழ் » உருது   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

‫23 [تئیس]‬
taees

‫غیر ملکی زبانوں کا سیکھنا‬
ghair mulki zabanon ka seekhna

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

‫23 [تئیس]‬
taees

‫غیر ملکی زبانوں کا سیکھنا‬
ghair mulki zabanon ka seekhna

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? ‫آ- ن- ا----- ک--- س------
a-- n- S------ k---- s----?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? ‫ک-- آ- ک- پ------ ب-- آ-- ہ---
k-- a-- k- b-- a--- h--?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். ‫ج- ہ--- م-- ت---- ب-- ا----- ب-- ب---- ہ---
j-- h---- m--- t---- b---- i------ b-- b----- h-n
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். ‫م--- ل--- ہ- آ- ب-- ا--- ب---- ہ---
m---- l---- h-- a-- b---- a--- b----- h--n
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. ‫ی- ز----- ا-- د---- س- م--- ج--- ہ---
y-- z------- a-- d----- s- m----- j---- h--n
எனக்கு இவை நன்றாக புரிகிறது. ‫م-- ا- ک- ا--- ط-- س--- ل--- ہ---
m--- a--- t----- s----- l---- h-n
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். ‫ل--- ب---- ا-- ل---- م--- ہ--
l---- b---- a-- l----- m------ h-i
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் ‫م-- ا--- ب-- ب-- غ----- ک--- ہ---
m--- a--- b-- b---- g--------- k---- h-n
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். ‫ہ---- م--- ت---- ک--- ر----
h------ m--- t------ k---- r----e
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. ‫آ- ک- ت--- ب-- ا--- ہ--
a-- k- t------ b---- a--- h-i
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. ‫ت---- ل--- م---- ہ--
t---- l---- m-------- h-i
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. ‫آ--- ک- پ-- چ- ج--- ہ-- آ- ک--- ک- ر--- و--- ہ---
a---- k- p--- c--- j--- h--- a-- k---- k- r---- w---- h--n
   
உங்களுடைய தாய்மொழி எது? ‫آ- ک- م---- ز--- ک-- ہ---
a-- k- m----- z----- k-- h--?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? ‫ک-- آ- ل----- ک--- ک- ر-- ہ----
k-- a-- l------- c----- k-- r---- h---?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? ‫ک---- ک--- ا------ ک--- ہ------
k---- k----- i------- k---- h---?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. ‫م--- ا- و-- م---- ن--- ، ا- ک- ک-- م--- ہ--
m---- n--- m------ i- k- k-- m----- h-i
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. ‫م--- ا- ک- ع---- ی-- ن--- آ--- ہ--
m---- i- k- u---- y--- n--- a---- h-i
எனக்கு மறந்து விட்டது. ‫م-- ب--- گ-- ہ---
m--- b---- g--- h-n