தமிழ் » உருது   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

‫25 [پچیس]‬
pachees

‫شہر میں‬
shehar mein

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

‫25 [پچیس]‬
pachees

‫شہر میں‬
shehar mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். ‫م-- ا----- ج--- چ---- ہ---
m---- s------ j--- h-i
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். ‫م-- ہ---- ا-- ج--- چ---- ہ---
m---- a------ j--- h-i
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். ‫م-- ش-- ک- و-- م-- ج--- چ---- ہ---
m---- s----- m--- j--- h-i
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? ‫م-- ا----- ک--- پ----- گ---
m--- s------ k----- p-------- g-?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? ‫م-- ہ---- ا-- ک--- پ----- گ---
m--- a------ k----- p-------- g-?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? ‫م-- ش-- ک- و-- م-- ک--- پ----- گ---
m--- s----- m--- k----- p-------- g-?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். ‫م--- ا-- ٹ---- چ-----
m---- t--- c-----e
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். ‫م--- ش-- ک- ا-- ن--- چ-----
m---- s----- k- n----- c-----e
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். ‫م--- ا-- ہ--- چ-----
m---- h---- c-----e
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். ‫م-- ا-- گ--- ک---- پ- ل--- چ---- ہ---
m--- a-- g---- k----- p-- l--- c----- h-n
இதோ என் க்ரெடிட் கார்ட். ‫ی- م--- ک---- ک--- ہ--
y-- m--- c--- c--- h-i
இதோ என் கார் லைஸென்ஸ். ‫ی- م--- ڈ------- ل----- ہ--
y-- m--- l------ h-i
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? ‫ش-- م-- د----- ک- ل-- ک-- ہ---
s----- m--- d------ k- l--- k-- h--?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். ‫آ- پ---- ش-- م-- ج-----
a-- p------ s----- m--n
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். ‫ش-- م-- گ------
s----- m--- g-----n
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். ‫ب------ پ- ج-----
b--------- p-r
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். ‫ب------ ک- س-- ک----
b--------- k- s--- k---n
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? ‫ا- ک- ع---- د----- ک- ک-- ک-- چ---- ہ----
i- k- i---- k-- d------ k- k-- c----- h---?