தமிழ் » உருது   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

‫26 [چھبیس]‬
chabis

‫قدرتی نظارے‬
qudrati nazare

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

‫26 [چھبیس]‬
chabis

‫قدرتی نظارے‬
qudrati nazare

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? ‫ت- و- ٹ--- د--- ر-- ہ------
t-- w-- t---- d--- r---- h-?
உனக்கு அந்த மலை தெரிகிறதா? ‫ت- و- پ--- د--- ر-- ہ------
t-- w-- p---- d--- r---- h-?
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? ‫ت- و- د---- د--- ر-- ہ------
t-- w-- d----- d--- r---- h-?
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? ‫ت- و- د--- د--- ر-- ہ------
t-- w-- d---- d--- r---- h-?
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? ‫ت- و- پ- د--- ر-- ہ------
t-- w-- p-- d--- r---- h-?
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? ‫ت- و- ج--- د--- ر-- ہ------
t-- w-- j---- d--- r---- h-?
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. ‫و- پ---- م--- ا--- ل--- ہ--
w-- p------- m---- a--- l-- r--- h-i
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. ‫و- د--- م--- ا--- ل--- ہ--
w-- d------ m---- a--- l-- r--- h-i
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. ‫و- پ--- م--- ا--- ل--- ہ--
w-- p----- m---- a--- l-- r--- h-i
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. ‫و- پ--- م--- ا--- ل--- ہ--
w-- p--- m---- a--- l-- r--- h-i
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. ‫و- ب----- م--- ا--- ل--- ہ--
w-- b------- m---- a--- l-- r--- h-i
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. ‫ی- پ--- م--- ا--- ل--- ہ--
y-- p---- m---- a--- l-- r--- h-i
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது ‫م--- ی- خ------ ل--- ہ--
m---- y-- k-------- l-- r--- h-i
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது ‫م--- ی- د---- ل--- ہ--
m---- y-- d------- l-- r--- h-i
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது ‫م--- ی- ب-- خ------ ل--- ہ--
m---- y-- b---- k-------- l-- r--- h-i
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது ‫م--- ی- ب- ص--- ل--- ہ--
m---- y-- b-- s----- l-- r--- h-i
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. ‫ی- ب-- ل--- ہ- م----
y-- b--- h-i
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது ‫ی- ہ--- ن-- ل--- ہ- م----
y-- H----- n--- h-i