தமிழ் » உருது   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

‫39 [انتالیس]‬
untaalees

‫گاڑی کا خراب ہونا‬
gaari ka kharab hona

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

‫39 [انتالیس]‬
untaalees

‫گاڑی کا خراب ہونا‬
gaari ka kharab hona

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? ‫ا--- پ---- پ-- ک--- ہ---
a--- p----- p--- k---- h--?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. ‫م--- ٹ--- پ---- ہ- گ-- ہ--
m--- t--- h- g--- h-i
உங்களால் டயரை மாற்ற முடியுமா? ‫ک-- آ- ٹ--- ب-- س--- ہ----
k-- a-- t--- b---- s---- h---?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். ‫م--- د- ل--- ڈ--- چ-----
m---- d-- l----- d----- c-----e
பெட்ரோல் காலியாகி விட்டது. ‫م--- پ-- پ---- ن--- ہ--
m--- p--- p----- n--- h-i
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? ‫ک-- آ- ک- پ-- ا-- ک---- ہ---
k-- a-- k- p--- a-- k------- h--?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? ‫م-- ک--- س- ٹ------ ک- س--- ہ----
m--- k---- s- t-------- k-- s---- h--?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். ‫م--- گ--- ک- ک------ و--- ک- ض---- ہ--
m---- g---- k- k-------- w---- k- z------- h-i
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். ‫م-- ا-- و----- ت--- ک- ر-- ہ---
m--- a-- w------- t------ k-- r--- h-n
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. ‫ا-- ح---- ہ- گ-- ہ--
a-- h----- h- g--- h-i
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? ‫ٹ------ ک--- ہ---
t-------- k---- h--?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? ‫ک-- آ- ک- پ-- م----- ف-- ہ---
k-- a-- k- p--- m----- p---- h--?
   
எங்களுக்கு உதவி தேவை. ‫ہ--- م-- چ-----
h----- m---- c-----e
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். ‫ڈ---- ک- ب------
d- k- b-----n
போலீஸை கூப்பிடுங்கள். ‫پ--- ک- ب------
p---- k- b-----n
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். ‫ا--- ک----- د-------
a--- k------ d------e
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். ‫ا--- ڈ------- ل----- د-------
a--- d------ l------ d------e
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். ‫گ--- ک- ک----- د-------
g---- k- k------ d------e