தமிழ் » உருது   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

‫40 [چالیس]‬
chalees

‫راستہ معلوم کرنا‬
rasta maloom karna

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

‫40 [چالیس]‬
chalees

‫راستہ معلوم کرنا‬
rasta maloom karna

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
தயவு செய்து ஒரு நிமிடம்! ‫م--- ک----- گ--
m--- k----- ga
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? ‫ک-- آ- م--- م-- ک- س--- ہ----
k-- a-- m--- m---- k-- s---- h---?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? ‫ی--- پ- ا--- ر------- ک--- ہ---
y---- p-- a--- r---------- k---- h--?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். ‫آ- ک--- س- ب---- ط-- م- ج-----
a-- k---- s- b--- t---- m--- j---n
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். ‫پ-- ت---- د-- ت- س---- چ--- ر----
p--- t---- d--- t-- s------ c------ r---n
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். ‫پ-- د---- ط-- 100م--- چ----
p--- d---- t---- c-----n
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். ‫آ- ب- ب-- ل- س--- ہ---
a-- b-- b-- l- s---- h--n
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். ‫آ- ٹ--- ب-- ل- س--- ہ---
a-- t--- b-- l- s---- h--n
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். ‫آ- م--- پ---- ب-- آ س--- ہ---
a-- m--- p------ b-- a- s---- h--n
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? ‫م-- ف- ب-- ا------ ک--- پ----- گ---
m--- f--- b--- s------ k----- p-------- g-?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! ‫پ- ک- پ-- ک- ل---
p-- k- p--- k-- l-n
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! ‫س--- س- گ-----
s----- s- g----n
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். ‫ت---- س--- ت- ج-----
t------ s----- t-- j---e
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். ‫پ-- پ--- د---- ہ--- و--- س-- پ- م- ج-----
p--- p---- d---- h---- w--- s----- p-- m--- j---n
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். ‫پ-- س---- ج---- ا-- ا--- ک----- ک- پ-- ک- ل---
p--- s------ j---- a-- a--- c------- k- p--- k-- l-n
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? ‫م--- ک----- گ-- م-- ا--- پ--- ک--- پ----- گ---
m--- k----- g-- m--- a------ k----- p-------- g-?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. ‫ب--- ہ- ک- آ- ا--- گ----- ٹ--- ل- ل---
b----- h-- k-- a-- u---- g----- t---- l- l-n
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். ‫آ- آ--- ا----- ت- چ-- ج-----
a-- a----- s------ t-- c----- j---n