தமிழ் » உருது   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

+ ‫44 [چوالیس]‬chawalees

+ ‫شام کے وقت باہر جانا‬shaam ke waqt bahar jana

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

‫44 [چوالیس]‬
chawalees

‫شام کے وقت باہر جانا‬
shaam ke waqt bahar jana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? ‫ک-- ی--- پ- ک--- ڈ--- ہ---
k-- y---- p-- k-- d--- h--?
+
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? ‫ک-- ی--- پ- ک--- ن--- ک-- ہ---
k-- y---- p-- k-- n---- c--- h--?
+
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? ‫ک-- ی--- پ- ک--- ش--- خ--- / پ- ہ---
k-- y---- p-- k-- p-- h--?
+
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? ‫آ- ش-- ت---- م-- ک---- ڈ---- چ- ر-- ہ---
a-- s---- t------ m--- k---- d---- c--- r--- h--?
+
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? ‫آ- ش-- س---- م-- ک---- ف-- چ- ر-- ہ---
a-- s---- c----- m--- k---- f--- c--- r--- h--?
+
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? ‫آ- ش-- ٹ- و- پ- ک---- پ------ ہ---
a-- s---- T- p-- k---- p-------- h--?
+
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ‫ک-- ت---- ک- ل--- ا-- ٹ-- ہ----
k-- t------ k- l--- a-- t----- h---?
+
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ‫ک-- س---- ک- ل--- ا----- ہ----
k-- c----- k- l--- t----- h---?
+
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ‫ک-- ف- ب-- م-- ک- ا-- ٹ-- ہ----
k-- f--- b--- m---- k- a-- t----- h---?
+
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். ‫م-- ب---- پ--- ب----- چ---- ہ---
m--- b----- p----- b------ c----- h-n
+
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். ‫م-- ک--- د----- م-- ب----- چ---- ہ---
m--- k---- b---- m--- b------ c----- h-n
+
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். ‫م-- ب---- آ-- ب----- چ---- ہ---
m--- b----- a--- b------ c----- h-n
+
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? ‫ک-- آ- م--- م---- د- س--- ہ----
k-- a-- m---- m------- d-- s---- h---?
+
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? ‫ش- ک- ش--- ہ- گ---
s--- k-- s---- h- g-?
+
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? ‫ک-- آ- م--- ل--- ا-- ٹ-- ح--- ک- س--- ہ----
k-- a-- m--- l--- a-- t----- h----- k-- s---- h---?
+
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? ‫ک-- ی--- ق--- م-- گ--- ک----- ک- ج-- ہ---
k-- y---- q----- m--- g--- k------- k- j---- h--?
+
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? ‫ک-- ی--- ق--- م-- ٹ---- ک----- ک- ج-- ہ---
k-- y---- q----- m--- t----- k------- k- j---- h--?
+
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? ‫ک-- ی--- ق--- م-- ا---- س----- پ-- ہ---
k-- y---- q----- m--- t------ k- j---- h--?
+