தமிழ் » உருது   சினிமாவில்


45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

‫45 [پینتالیس]‬
paintalis

‫سنیما میں‬
cinema mein

45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

‫45 [پینتالیس]‬
paintalis

‫سنیما میں‬
cinema mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். ‫ہ- س---- ج--- چ---- ہ---
h-- c----- j--- c------ h--n
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. ‫آ- ا--- ف-- چ- ر-- ہ--
a-- a--- f--- c--- r--- h-i
புத்தம் புதிய சினிமா. ‫ب---- ن-- ف-- ہ--
b----- n-- f--- h-i
   
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது? ‫ک----- ک--- ہ---
k----- k---- h--?
டிக்கெட் கிடைக்குமா? ‫ک-- ا-- خ--- س---- ہ----
k-- a-- k----- s---- h---?
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன? ‫ٹ-- ک--- ک- ہ---
t----- k----- k- h--?
   
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது? ‫ف-- ک- ش--- ہ- گ---
f--- k-- s---- h- g-?
சினிமா எவ்வளவு நேரம்? ‫ف-- ک--- د-- چ-- گ- ؟-
f--- k---- d-- c----- g-?
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா? ‫ک-- ٹ-- پ--- س- ل-- ج- س--- ہ---
k-- t----- p----- s- l--- j- s---- h--?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். ‫م-- پ---- ب----- چ---- ہ---
m--- p------ b------ c----- h-n
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். ‫م-- آ-- ب----- چ---- ہ---
m--- a--- b------ c----- h-n
எனக்கு நடுவில் உட்கார வேண்டும். ‫م-- د----- م-- ب----- چ---- ہ---
m--- b---- m--- b------ c----- h-n
   
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. ‫ف-- م-- ک- ت---
f--- m---- k- t-i
சினிமா அறுவையாக இல்லை. ‫ف-- ب-- ن--- ت---
f--- b--- n--- t-i
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. ‫ل--- ک--- ف-- س- ب--- ت---
l---- k----- f--- s- b----- t-i
   
இசை எப்படி இருந்தது? ‫م----- ک--- ت----
m------ k---- t--?
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்? ‫ا----- ک--- ت----
a----- k----- t---?
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா? ‫ک-- ا------ م-- س- ٹ---- ت----
k-- a------ m--- s-- t---- t--?