தமிழ் » உருது   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

‫46 [چھیالیس]‬
chayalees

‫ڈسکو میں‬
dsko mein

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

‫46 [چھیالیس]‬
chayalees

‫ڈسکو میں‬
dsko mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? ‫ک-- ی--- ج-- خ--- ہ---
k-- y---- j---- k----- h--?
நான் உங்களுடன் உட்காரலாமா? ‫ک-- م-- آ- ک- پ-- ب--- س--- ہ----
k-- m--- a-- k- p--- b---- s---- h--?
தாராளமாக. ‫ض---- ش-- س--
z------ s--- se
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? ‫آ- ک- م----- ک--- ل- ر-- ہ---
a-- k- m------ k---- l-- r--- h--?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. ‫آ--- ت---- ت-- ہ--
a---- t---- t--- h-i
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். ‫ل--- ب--- ب-- ا--- م----- پ-- ک- ر-- ہ--
l---- b---- b---- a--- m------ p---- k-- r--- h-i
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? ‫ک-- آ- ا--- ی--- آ-- ہ----
k-- a-- a---- y---- a--- h---?
இல்லை, இதுதான் முதல் தடவை. ‫ن---- آ- پ--- ب-- آ-- ہ---
n---- a-- p---- b--- a--- h-n
நான் இங்கு வந்ததே இல்லை. ‫ا- س- پ--- ک--- ن--- آ---
i- s- p----- k---- n--- a--a
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? ‫ک-- آ- ن---- گ---
k-- a-- n----- g-?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். ‫ش--- ت---- د-- ب---
s---- t---- d-- b--d
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. ‫م-- ا--- ط-- س- ن--- ن-- س--- ہ---
m--- a--- t----- s- n--- n---- s---- h-n
   
ரொம்ப சுலபம். ‫ی- ب-- آ--- ہ--
y-- b---- a----- h-i
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். ‫م-- آ- ک- د----- ہ---
m--- a-- k- d------ h-n
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். ‫ن--- ا--- ن---- پ-- ک----
n--- a--- n---- p--- k---i
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? ‫ک-- آ- ک-- ک- ا----- ک- ر-- ہ----
k-- a-- k--- k- i------ k-- r---- h---?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. ‫ج- ہ--- ا--- د--- ک--
j-- h---- a--- d--- ka
அதோ அவர்தான்! ‫و- و--- س- آ ر-- ہ--
w-- w---- s- a- r--- h-i