தமிழ் » உருது   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

‫48 [اڑھنتالیس]‬
artalees

‫چھٹیوں کے مشاغل‬
chudiyon ke mashaghil

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

‫48 [اڑھنتالیس]‬
artalees

‫چھٹیوں کے مشاغل‬
chudiyon ke mashaghil

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? ‫ک-- س---- ک- ک---- ص-- س---- ہ---
k-- s------- k- k----- s--- s----- h--?
இங்கு நீந்த முடியுமா? ‫ک-- و--- ن-- س--- ہ----
k-- w---- n--- s---- h---?
இங்கு நீந்துவது அபாயகரமானதா? ‫ک-- و--- ن---- خ----- ت- ن--- ہ---
K--- w----- n----- k--------- t- n--- h--?
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? ‫ک-- ی--- س--- س- ب--- ک- چ---- ک---- پ- م- س--- ہ---
k-- y---- S----- s- b------ k- c------ k----- p-- m-- s---- h--?
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? ‫ک-- ی--- ل---- ک- ک--- ک---- پ- م- س--- ہ---
k-- y---- l----- k- k---- k----- p-- m-- s---- h--?
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? ‫ک-- ی--- ک--- ک---- پ- م- س--- ہ---
k-- y---- b--- k----- p-- m-- s---- h--?
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். ‫م-- س---- ک--- چ---- گ--
m--- s------- k---- c------ ga
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். ‫م-- غ--- خ--- ک--- چ---- گ--
m--- g----- k---- k---- c------ ga
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். ‫م-- پ--- پ- ا------ ک--- چ---- گ--
m--- p--- p-- a------ k---- c------ ga
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? ‫ک-- ی--- س---- ب--- ک---- پ- م- س--- ہ---
k-- y---- s------- b---- k----- p-- m-- s---- h--?
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? ‫ک-- ی--- غ--- خ--- ک- س---- ک---- پ- م- س--- ہ---
k-- y---- g----- k---- k- s----- k----- p-- m-- s---- h--?
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? ‫ک-- ی--- پ--- پ- ا------ ک--- ک- س---- م- س--- ہ---
k-- y---- p--- p-- a------ k---- k- s----- m-- s---- h--?
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். ‫م-- ب---- ن-- ہ---
m--- b----- n--- h-n
நான் சுமாராகத்தான் செய்வேன். ‫م-- ک-- ح- ت- ا--- ہ---
m--- k--- h-- t-- a--- h-n
நான் நன்றாகவே செய்வேன். ‫م--- ی- پ--- ہ- س- آ-- ہ--
m---- y-- a--- h-i
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? ‫ا------ ل-- ک--- ہ---
a------ l--- k---- h--?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? ‫ت----- پ-- ا----- ہ------
t------- p--- s---- h--?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? ‫ت----- پ-- ا------ ک- ج--- ہ-------
t------- p--- s---- j----- h---?