தமிழ் » உருது   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

‫49 [انچاس]‬
unanchaas

‫کھیل‬
khail

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

‫49 [انچاس]‬
unanchaas

‫کھیل‬
khail

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? ‫ک-- ت- ک--- ک--- ک----- ہ---
k-- t-- k-- k---- k------- h-?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. ‫ہ--- م--- ل-- ح--- ک--- ض---- ہ--
h---- m--- l--- h----- k---- z------ h-i
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். ‫م-- ا----- ک-- م-- ج--- ہ---
m--- s---- c--- m--- j--- h-n
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். ‫ہ- ف- ب-- ک----- ہ---
h-- f--- b--- k------- h--n
நாங்கள் சில சமயம் நீந்துவோம். ‫ک--- ک---- ہ- ت---- ہ---
k---- k----- t----- h--n
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். ‫ی- پ-- س----- چ---- ہ---
y- p--- c---- c------- h--n
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. ‫ہ---- ش-- م-- ا-- ف- ب-- ا------ ہ--
h------ s----- m--- a-- f--- b--- s------ h-i
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. ‫ا-- س----- پ-- ا-- س---- ب-- ہ--
a-- s------- p-- a-- s---- b-- h-i
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. ‫ا-- ا-- گ--- ک--- ب-- ہ--
a-- a-- g--- k------- k- j---h
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? ‫ٹ- و- پ- ک-- چ- ر-- ہ---
T- p-- k-- c--- r--- h--?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. ‫ا--- ا-- ف- ب-- م-- چ- ر-- ہ--
a--- a-- f--- b--- m---- c--- r--- h-i
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. ‫ج--- ٹ-- ا------- س- ک--- ر-- ہ--
g----- t--- e------- s- k---- r--- h-i
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? ‫ک-- ج--- گ---
k-- j----- g-?
தெரியாது. ‫م--- ک--- ا----- ن--- ہ--
m---- n--- m----m
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். ‫ا--- ت- ک--- ف---- ن--- ہ-- ہ--
a--- t-- k-- f----- n--- h--- h-i
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். ‫ر---- ب----- ک- ر--- و--- ہ--
r----- B------ k- r---- w--- h-i
இதோ ஓர் அபராதம். ‫ا- گ---- م--- ک- ش-- ہ--
a- g------ m---- k- s--- h-i
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் ‫گ--- ا-- ک- م----- م-- ص---
g---- a-- s---r