தமிழ் » உருது   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

‫58 [اٹھاون]‬
athawan

‫جسم کے حصّے‬
jisam ke hsse

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

‫58 [اٹھاون]‬
athawan

‫جسم کے حصّے‬
jisam ke hsse

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். ‫م-- ا-- م-- ک- ت---- ب-- ر-- ہ----
m--- a-- m--- k- t------ b--- r--- h--n
முதலில் தலை. ‫پ--- س---
p----- s---
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். ‫م-- ک- س- پ- ٹ--- ہ---
m--- k- s-- p-- t--- h-- -
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. ‫ا- ک- ب-- ن-- ن--- آ--- ہ----
i- k- b--- n---- n--- a---- h---
அவனது காதும் தெரியவில்லை. ‫ا- ک- ک-- ب-- ن-- ن--- آ--- ہ----
i- k- k--- b-- n---- n--- a---- h---
அவனது பின்புறமும் தெரியவில்லை. ‫ا- ک- ک-- ب-- ن-- ن--- آ--- ہ---
i- k- k---- b-- n---- n--- a- r--- h-- -
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். ‫م-- آ--- ا-- م-- ب-- ر-- ہ----
m--- a---- a-- m-- b--- r--- h--n
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். ‫و- م-- ن-- ر-- ہ- ا-- ہ-- ر-- ہ---
w-- m--- n---- r--- h-- a-- h--- r--- h-- -
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. ‫م-- ک- ن-- ل--- ہ---
m--- k- n--- l---- h-- -
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். ‫ا- ک- ہ--- م-- ا-- چ--- ہ---
i- k- h---- m--- a-- c----- h-- -
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். ‫ا- ن- گ--- ک- ا-- گ-- ا-- ش-- ا---- ہ--- ہ---
i- n- a-- s---- o--- h-- h-- -
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. ‫س--- ک- م--- ہ- ا-- ٹ--- ہ---
s---- k- m----- h-- a-- t---- h-- -
   
கைகள் கட்டாக இருக்கின்றன. ‫ب--- م---- ہ----
b---- m------ h---
கால்களும் கட்டாக இருக்கின்றன. ‫ٹ----- ب-- م---- ہ----
t----- b-- m------ h---
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். ‫ی- آ--- ب-- ک- ہ---
y-- a---- b--- k- h-- -
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. ‫و- پ--- ا-- ک-- ن--- پ---- ہ---
w-- p---- a-- c--- n--- p----- h-- -
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. ‫پ-- ب-- ا-- س--- ن--- ل--- ہ---
p--- b-- u--- s---- n--- l--- h-- -
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். ‫و- ب-- ک- آ--- ہ---
w-- b--- k- a---- h-- -