தமிழ் » உருது   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

‫59 [انسٹھ]‬
unsath

‫پوسٹ آفس میں‬
post office mein

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

‫59 [انسٹھ]‬
unsath

‫پوسٹ آفس میں‬
post office mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? ‫ا--- پ--- آ-- ک--- ہ---
a--- p--- o----- k---- h--?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? ‫ک-- ا--- پ--- آ-- ی--- س- د-- ہ---
k-- a--- p--- o----- y---- s- d--- h--?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? ‫ا--- ل--- ب-- ک--- ہ---
a--- l----- b-- k---- h--?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். ‫م--- ک-- ڈ-- ٹ-- ک- ض---- ہ---
m---- k--- d--- t----- k- z------- h-- -
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. ‫پ--- ک--- ا-- خ- ک- ل----
p--- c--- a-- k--- k- l--- -
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? ‫ا----- ک- ٹ-- ک--- ک- ہ---
A------ k- t----- k----- k- h--?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? ‫پ--- ک- و-- ک--- ہ---
p----- k- w---- k---- h--?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? ‫ک-- م-- ا-- ہ---- ج--- س- ب--- س--- ہ----
k-- m--- u--- h---- j----- s- b---- s---- h--?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? ‫و--- پ----- م-- ک--- و-- ل-- گ---
w---- p--------- m--- k---- w--- l---- g-?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? ‫م-- ک--- س- ف-- ک- س--- ہ----
m--- k---- s- p---- k-- s---- h--?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? ‫ا--- ٹ------ ب--- ک--- ہ---
a--- t-------- b--- k---- h--?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? ‫ک-- آ- ک- پ-- ٹ------ ک--- ہ---
k-- a-- k- p--- t-------- c--- h--?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? ‫ک-- آ- ک- پ-- ٹ------ ب-- ہ---
k-- a-- k- p--- t-------- b--- h--?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? ‫ک-- آ- ک- آ----- ک- ک-- م---- ہ---
k-- a-- k- A------ k- c--- m----- h--?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். ‫ا-- م--- م-- د----- ہ----
a-- m------ m--- d------ h--n
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. ‫ل--- ہ---- م---- ر--- ہ---
l--- h------ b-- r---- h-- -
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? ‫آ- ن- ک---- ن--- ڈ--- ک-- ت----
a-- n- k---- n----- D--- k-- t--?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். ‫س- س- پ--- ص-- ڈ--- ک-----
s-- s- p----- s---- D--- k---- !