தமிழ் » உருது   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

‫60 [ساٹھ]‬
saath

‫بینک میں‬
bank mein

60 [அறுபது]

வங்கியில்

-

‫60 [ساٹھ]‬
saath

‫بینک میں‬
bank mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். ‫م-- ا-- ا----- ک----- چ---- ہ----
m--- a-- a----- k----- c----- h--n
இதோ என் கடவுச்சீட்டு. ‫ی- م--- پ------ ہ---
y-- m--- p------- h-- -
மற்றும் இதோ என் முகவரி. ‫ا-- ی- م--- پ-- ہ---
a-- y-- m--- p--- h-- -
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். ‫م-- ا--- ا----- م-- پ--- ج-- ک----- چ---- ہ----
m--- a--- a----- m--- p----- d----- c----- h--n
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். ‫م-- ا--- ا----- س- پ--- ن------ چ---- ہ----
m--- a--- a----- s- p----- n------ c----- h--n
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். ‫م-- ا----- ک- گ------ ل--- چ---- ہ----
m--- a----- k- g------- c----- h--n
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். ‫م-- ٹ------ چ-- ک-- ک----- چ---- ہ----
m--- t-------- c---- c--- k----- c----- h--n
அதற்கு கட்டணம் எவ்வளவு? ‫ا- ک- ف-- ک--- ہ---
i- k- f--- k---- h--?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? ‫م--- ک--- د---- ک--- چ------
m---- k---- d-------- k---- h--?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‫م-- ج---- س- م-- آ--- ک- ا----- ک- ر-- ہ----
m--- G------ s- m---- o---- k- i------ k-- r--- h--n
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். ‫ی- م--- ا----- ن--- ہ---
y-- m--- a----- n----- h-- -
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? ‫ک-- پ--- آ چ-- ہ----
k-- p----- a- c---- h---?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். ‫م-- ی- پ--- ت---- ک--- چ---- ہ----
m--- y-- p----- t------ k---- c----- h--n
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். ‫م--- ا----- ڈ--- ک- ض---- ہ---
m---- d----- k- z------- h-- -
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? ‫م------ ک- ک- م--- چ---- ن-- د- د----
m-------- k-- k- m---- c------- n--- d-----e
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? ‫ک-- ی--- پ- پ--- ن----- ک- م--- ہ---
k-- y---- p-- p----- n------- k- m------ h--?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? ‫ک--- پ--- ن---- ج- س--- ہ----
k----- p----- n------ j- s---- h---?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? ‫ک---- ک---- ک--- ا------ ک-- ج- س--- ہ---
k---- c--- c--- i------- k-- j- s---- h--?