தமிழ் » உருது   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

‫72 [بہتّر]‬
Bahattar

‫کچھ کرنا‬
kuch karna

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

‫72 [بہتّر]‬
Bahattar

‫کچھ کرنا‬
kuch karna

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
கட்டாயம் ‫ل---- ک----
f--- h--l
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். ‫م--- خ- ب----- ہ- --
m---- k--- b----- h-- -
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ‫م--- ہ--- ک- ب- ا-- ک--- ہ- --
m---- h---- k- b-- a-- k---- h-- -
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். ‫ت---- ص-- س---- ا---- ہ- --
t----- s------ u---- h-- -
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். ‫ت---- ب-- ک-- ک--- ہ- --
t----- b---- k--- k---- h-- -
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். ‫ت---- و-- پ- آ-- ہ- ـ-
t----- w--- p-- a--- h-- -
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். ‫ا-- پ---- ب---- ہ- --
u--- p----- b----- h-- -
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். ‫ا-- گ--- م--- ک--- ہ- --
u--- g---- m------- k---- h-- -
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். ‫ا-- گ--- د---- ہ- --
u--- g---- d---- h-- -
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். ‫ا-- خ------ ک--- ہ- --
u--- k-------- k---- h-- -
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். ‫ا-- ف--- ک- ص---- ک--- ہ- --
u--- f--- k- s---- k---- h-- -
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். ‫ا-- ک--- د---- ہ-- --
u--- k----- d---- h-- -
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். ‫ہ--- ف---- ا---- ج--- ہ- --
h----- f---- s----- j--- h-- -
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். ‫ہ--- ف---- ک-- پ- ج--- ہ- --
h----- f---- k--- p-- j--- h-- -
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ‫ہ--- ف---- ڈ---- ک- پ-- ج--- ہ- --
h----- f---- d- k- p--- j--- h-- -
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். ‫ت- ل---- ک- ب- ک- ا----- ک--- ہ- --
t-- l---- k- b-- k- i------ k---- h-- -
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். ‫ت- ل---- ک- ٹ--- ک- ا----- ک--- ہ- --
t-- l---- k- t---- k- i------ k---- h-- -
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். ‫ت- ل---- ک- ٹ---- ک- ا----- ک--- ہ- --
t-- l---- k- t--- k- i------ k---- h-- -