தமிழ் » உருது   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

‫77 [ستتّر]‬
stttr

‫وجہ بتانا 3‬
wajah batana

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

‫77 [ستتّر]‬
stttr

‫وجہ بتانا 3‬
wajah batana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? ‫آ- پ----- ک--- ن--- ک-- ر-- ہ-- ؟-
a-- p----- k---- n--- k-- r---- h---?
நான் என் எடையை குறைக்க வேண்டும். ‫م--- و-- ک- ک--- ہ- --
m---- w---- k-- k---- h-- -
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். ‫م-- ن--- ک-- ر-- ہ-- ک----- م--- و-- ک- ک--- ہ- --
m--- n--- k-- r--- h-- k------ m---- w---- k-- k---- h-- -
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? ‫آ- ب--- ک--- ن--- پ- ر-- ہ-- ؟-
a-- k---- n--- p- r---- h---?
நான் வண்டி ஓட்டவேண்டும். ‫م--- گ--- چ---- ہ- --
m---- g---- c------ h-- -
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. ‫م-- ا-- ن--- پ- ر-- ک----- م--- گ--- چ---- ہ- --
m--- n--- p- r--- h-- k------ m---- g---- c------ h-- -
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? ‫ت- ک--- ک--- ن--- پ- ر-- ہ- ؟-
t-- k---- k---- n--- p- r---- h-?
அது ஆறி இருக்கிறது. ‫ی- ٹ---- ہ- --
y-- t------ h-- -
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. ‫م-- ک--- ن--- پ- ر-- ک----- ی- ٹ---- ہ- --
m--- n--- p- r--- h-- k------ y-- t------ h-- -
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? ‫ت- چ--- ک--- ن--- پ- ر-- ہ- ؟-
t-- c---- k---- n--- p- r---- h-?
என்னிடம் சக்கரை இல்லை. ‫م--- پ-- چ--- ن--- ہ- --
m--- p--- c----- n--- h-- -
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. ‫م-- چ--- ن--- پ- ر-- ک----- م--- پ-- چ--- ن--- ہ- --
m--- n--- p- r--- h-- k------ m--- p--- c----- n--- h-- -
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? ‫آ- س-- ک--- ن--- پ- ر-- ہ-- ؟-
a-- s--- k---- n--- p- r---- h---?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. ‫م-- ن- س-- ک- آ--- ن--- د-- ہ- --
m--- n- s--- k- o---- n--- d--- h-- -
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். ‫م-- س-- ن--- پ- ر-- ہ-- ک----- م-- ن- س-- ک- آ--- ن--- د-- ہ- --
m--- s--- n--- p- r--- h-- k------ m--- n- s--- k- o---- n--- d--- h-- -
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? ‫آ- گ--- ک--- ن--- ک-- ر-- ہ-- ؟-
a-- g---- k---- n--- k-- r---- h---?
நான் ஒரு சைவ உணவி. ‫م-- س--- خ-- (و--------) ہ-- --
m--- s---- K--- ( ) h-- -
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. ‫م-- گ--- ن--- ک---- ہ-- ک----- م-- س--- خ-- ہ-- --
m--- n--- k---- h-- k------ m--- s---- K--- h-- -