தமிழ் » உருது   கேள்விகள் - இறந்த காலம் 1


85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

‫85 [پچاسی]‬
pichyasi

‫سوالات – ماضی 1‬
sawalaat maazi

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

‫85 [پچاسی]‬
pichyasi

‫سوالات – ماضی 1‬
sawalaat maazi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? ‫آ- ن- ک--- پ- ہ- ؟-
a-- n- k---- p- h--?
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? ‫آ- ن- ک--- ک-- ک-- ہ- ؟-
a-- n- k---- k--- k-- h--?
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? ‫آ- ن- ک--- ل--- ہ- ؟-
a-- n- k---- l---- h--?
   
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? ‫آ- ک- ن--- ک--- ر-- ہ- ؟-
a-- k- n---- k---- r--- h--?
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? ‫آ- ن- ا----- ک--- پ-- ک-- ہ- ؟-
a-- n- i-------- k----- p--- k-- h--?
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? ‫آ- ن- ر---- ک--- ت--- ک-- ہ---
a-- n- r---- k----- t------ k-- h--?
   
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? ‫آ- ن- ک- س- ب-- ک- ہ- ؟-
a-- n- k-- s- b--- k- h--?
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? ‫آ- ن- ک- س- م--- ک- و-- ل-- ہ- ؟-
a-- n- k-- s- m----- k- w--- l--- h--?
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? ‫آ- ن- ک- ک- س--- س----- م---- ہ---
a-- n- k-- k- s--- s-------- m----- h--?
   
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? ‫آ- ک--- گ-- ت-- ؟-
a-- k---- g--- t---?
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? ‫آ- ک--- ر-- ؟-
a-- k---- r----?
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? ‫آ- ن- ک--- ک-- ک-- ؟-
a-- n- k---- k--- k--?
   
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? ‫آ- ن- ک-- م---- د-- ہ---
a-- n- k-- m------- d--- h--?
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? ‫آ- ن- ک-- ک---- ہ- ؟-
a-- n- k-- k---- h--?
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? ‫آ- ن- ک-- س---- / ج--- ہ- ؟-
a-- n- k-- j--- h--?
   
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? ‫آ- ک--- ت-- گ-- ؟-
a-- k---- t--- g---?
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? ‫آ- ک- ہ---- س-- ک--- د-- ک- ت-- ؟-
a-- k- h---- s---- k---- d-- k- t--?
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? ‫آ- ک--- ا---- ا---- ؟-
a-- k---- o-----?