தமிழ் » உருது   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

‫88 [اٹھاسی]‬
athasi

‫ماضی 2‬
maazi

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

‫88 [اٹھاسی]‬
athasi

‫ماضی 2‬
maazi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. ‫م--- ب--- گ--- ک- س--- ک----- ن--- چ---- ت-- --
m--- b--- g---- k- s--- k----- n--- c----- t-- -
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. ‫م--- ب--- ف- ب-- ک----- ن--- چ---- ت-- --
m--- b--- f--- b--- k----- n--- c----- t-- -
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. ‫م--- ب--- ش---- ک----- ن--- چ---- ت-- --
m--- b--- s------- k----- n--- c----- t-- -
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. ‫م--- ب--- چ-- ق--- ک--- ن--- چ---- ت-- --
m--- b----- c----- q---- k---- n--- c------ t--- -
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. ‫و- ک--- ک- ص---- ک--- ن--- چ---- ت-- --
w-- k----- k- s---- k---- n--- c------ t--- -
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. ‫و- ب--- م-- ج--- ن--- چ---- ت-- --
w-- b----- p-- j--- n--- c------ t--- -
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. ‫ا-- آ------ / ب-- ک---- ک- ا---- ن--- ت-- --
u--- i------- k----- k- i----- n--- t-- -
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. ‫ا-- چ----- ک---- ک- ا---- ن--- ت-- --
u--- k----- k- i----- n--- t-- -
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. ‫ا-- ٹ--- ک---- ک- ا---- ن--- ت-- --
u--- t----- k----- k- i----- n--- t-- -
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. ‫م--- ک-- خ---- ک--- ک- ا---- ت-- --
m---- k--- k------- p---- k---- k- i----- t-- -
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. ‫م--- ا-- ل--- خ----- ک- ا---- ت-- --
m---- a-- l----- k------- k- i----- t-- -
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. ‫م--- چ----- خ----- ک- ا---- ت-- --
m---- k------- k- i----- t-- -
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? ‫ک-- ت---- ہ---- ج--- م-- س---- پ--- ک- ا---- ت-- ؟-
k-- t----- h---- j----- m--- c------- p----- k- i----- t--?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? ‫ک-- ت---- ہ----- م-- ب--- پ--- ک- ا---- ت----
k-- t----- h------- m--- b--- p----- k- i----- t--?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? ‫ک-- ت---- ہ--- م-- ک--- ل- ج--- ک- ا---- ت-- ؟-
k-- t----- h---- m--- l- j--- k- i----- t--?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. ‫چ----- ک- د--- م-- ب---- ک- د-- ت- ب--- ر--- ک- ا---- ت-- --
c------ k- d---- m--- b----- k- d-- t-- b---- r---- k- i----- t-- -
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. ‫ا---- د-- ت- ص-- م-- ک----- ک- ا---- ت-- --
u----- d-- t-- s---- m--- k------- k- i----- t-- -
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. ‫ا---- د-- ت- ج---- ک- ا---- ت-- --
i---- d-- t-- j----- k- i----- t-- -