தமிழ் » உருது   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

‫92 [بیانوے]‬
byanoe

‫ضمنی جملے "کہ" 2‬
zimni jumlay" kay "

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

‫92 [بیانوے]‬
byanoe

‫ضمنی جملے "کہ" 2‬
zimni jumlay" kay "

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். ‫م--- ت---- ہ--- ہ- ک- ت- خ---- ل--- ہ- --
m---- t------ h--- h-- k-- t-- k------- l---- h- -
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். ‫م--- ت---- ہ--- ہ- ک- ت- ب-- ز---- ب--- پ--- ہ- --
m---- t------ h--- h-- k-- t-- b---- z----- p----- h- -
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். ‫م--- ت---- ہ--- ہ- ک- ت- د-- س- آ-- ہ- --
m---- t------ h--- h-- k-- t-- d-- s- a--- h- -
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். ‫ی--- ہ- ک- ا-- ا-- ڈ---- ک- ض---- ہ- - م----
m--- k------ h-- k-- u--- a-- d- k- z------- h-- -
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ‫م--- ی--- ہ- ک- و- ب---- ہ- --
m--- k------ h-- k-- w-- b----- h-- -
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ‫م--- ی--- ہ- ک- و- ا- س- ر-- ہ- --
m--- k------ h-- k-- w-- a- s- r--- h-- -
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. ‫ہ--- ا--- ہ- ک- و- ہ---- ب--- س- ش--- ک-- گ- --
h----- u---- h-- k-- w-- h----- b--- s- s---- k--- g- -
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. ‫ہ--- ا--- ہ- ک- ا- ک- پ-- ب-- پ--- ہ-- گ- --
h----- u---- h-- k-- i- k- p--- b---- p----- h-- g- -
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. ‫ہ--- ا--- ہ- ک- و- ل-- پ-- ہ- --
h----- u---- h-- k-- w-- l--- p---- h- g- -
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். ‫م-- ن- س-- ہ- ک- ت----- ب--- ک- س--- ح---- پ-- آ-- ت-- --
m--- n- s--- h-- k-- t------ b--- k- s--- h----- p---- a--- t-- -
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ‫م-- ن- س-- ہ- ک- و- ہ----- م-- ہ- --
m--- n- s--- h-- k-- w-- h------- m--- h-- -
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். ‫م-- ن- س-- ہ- ک- ت----- گ--- م--- ط-- س- ت--- ہ- گ-- ہ- --
m--- n- s--- h-- k-- t------ g---- m------- t--- s- t---- h- g--- h-- -
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ‫م--- خ--- ہ- ک- آ- آ--- ہ-- --
m---- k----- h-- k-- a-- a--- h--- -
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ‫م--- خ--- ہ- ک- آ- د----- ر---- ہ-- --
m---- k----- h-- k-- a-- d-------- r------ h--- -
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ‫م--- خ--- ہ- ک- آ- ی- گ-- خ----- چ---- ہ-- --
m---- k----- h-- k-- a-- y-- g--- k-------- c------ h--- -
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. ‫م--- ل--- ہ- ک- آ--- ب- ج- چ-- ہ---
m---- l---- h-- k-- a----- b-- j- c---- h- g- -
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. ‫م--- ل--- ہ- ک- ہ--- ٹ---- ل--- ہ- گ- --
m---- l---- h-- k-- h----- t--- l--- h- g- -
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. ‫م--- ل--- ہ- ک- م--- پ-- پ--- ن--- ہ-- --
m---- l---- h-- k-- m--- p--- p----- n--- h--- -