தமிழ் » உருது   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

‫93 [تیرانوے]‬
tiranoe

‫ضمنی جملے "آیا کہ"‬
zimni jumlay" aaya kay "

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

‫93 [تیرانوے]‬
tiranoe

‫ضمنی جملے "آیا کہ"‬
zimni jumlay" aaya kay "

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. ‫آ-- ک- و- م-- س- م--- ک--- ہ- - م-- ن--- ج-----
a--- k-- w-- m--- s- k---- h--- m--- n--- j---- -
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. ‫آ-- ک- و- و--- آ-- گ- - م-- ن--- ج-----
a--- k-- w-- w---- a--- g-- m--- n--- j---- -
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. ‫آ-- ک- و- م--- ف-- ک-- گ- - م-- ن--- ج-----
a--- k-- w-- m---- p---- k--- g-- m--- n--- j---- -
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? ‫آ-- ک- و- م-- س- م--- ک--- ہ- ؟-
a--- k-- w-- m--- s- k---- h--?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? ‫آ-- ک- و- و--- آ-- گ- ؟-
a--- k-- w-- w---- a--- g-?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? ‫آ-- ک- و- م--- ف-- ک-- گ- ؟-
a--- k-- w-- m---- p---- k--- g-?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. ‫م-- س---- ہ-- آ-- ک- و- م--- ب--- م-- س---- ہ- --
m--- s----- h-- a--- k-- w-- m--- b---- m--- s----- h--- -
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. ‫م-- س---- ہ-- آ-- ک- ا- ک- پ-- ک--- ا-- ہ- --
m--- s----- h-- a--- k-- i- k- p--- k-- a-- h--- -
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. ‫م-- س---- ہ-- آ-- ک- و- ج--- ب---- ہ- --
m--- s----- h-- a--- k-- w-- j---- b----- h-- -
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? ‫آ-- ک- و- م--- ب--- م-- س---- ہ---
a--- k-- w-- m--- b---- m--- s----- h- g-?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? ‫آ-- ک- ا- ک- پ-- ک--- ا-- ہ---
a--- k-- i- k- p--- k-- a-- h- g-?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? ‫آ-- ک- و- س- ب---- ہ- ـ-
a--- k-- w-- s--- b----- h-- -
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். ‫م-- ش- م-- ہ-- آ-- ک- و- م--- و---- پ--- ک--- ہ- --
m--- s--- m--- h-- a--- k-- w-- m---- w---- p----- k---- h-- -
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். ‫م-- ش- م-- ہ-- آ-- ک- و- م--- خ- ل--- گ- --
m--- s--- m--- h-- a--- k-- w-- m---- k--- l----- g- -
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். ‫م-- ش- م-- ہ-- آ-- ک- و- م-- س- ش--- ک-- گ- --
m--- s--- m--- h-- a--- k-- w-- m--- s- s---- k--- g- -
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? ‫آ-- ک- و- م--- و---- پ--- ک--- ہ- ؟-
a--- k-- w-- m---- w---- p----- k---- h--?
அவன் எனக்கு எழுதுவானா? ‫آ-- ک- و- م--- خ- ل--- گ- ؟-
a--- k-- w-- m---- k--- l----- g-?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? ‫آ-- ک- و- م-- س- ش--- ک-- گ- ؟-
a--- k-- w-- m--- s- s---- k--- g-?