தமிழ் » உருது   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

‫94 [چورانوے]‬
choranway

‫حرف ربط 1‬
harf rabt

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

‫94 [چورانوے]‬
choranway

‫حرف ربط 1‬
harf rabt

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
மழை நிற்கும் வரை காத்திரு. ‫ب--- ک- ر- ج--- ت- ا----- ک-- --
i------ k--- b----- k- r-- j--- t-- -
நான் முடிக்கும் வரை காத்திரு. ‫ا----- ک-- - م--- ت--- ہ--- ت--
i------ k--- m--- t----- h---- t-- -
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. ‫ا----- ک-- - ا- ک- و--- آ-- ت--
i------ k--- i- k- w---- a--- t-- -
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். ‫م-- ا--- ب---- ک- س--- ج--- ت- ا----- ک--- گ- --
m--- i------ k----- g- a--- b---- k- s---- j--- t-- -
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். ‫م-- ف-- ک- خ-- ہ--- ت- ا----- ک--- گ- --
m--- i------ k----- g- f--- k- k----- h---- t-- -
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். ‫م-- س--- ک- س-- ہ--- ت- ا----- ک--- گ- --
m--- i------ k----- g- s----- k- s--- h---- t-- -
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? ‫ت- چ----- پ- ک- ج- ر-- ہ- ؟-
t-- c------- p-- k-- j- r---- h-?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? ‫گ----- ک- چ--- س- پ--- ؟----
g------- k- c------ s- p-----?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். ‫ہ--- گ----- ک- چ----- ش--- ہ--- س- پ--- --
h---- g------- k- c-------- s---- h---- s- p----- -
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். ‫س--- ش--- ہ--- س- پ--- چ-- ک- م--- ک- ل- --
s---- s---- h---- s- p----- c---- k- m------- k-- l- -
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். ‫م-- پ- ب----- س- پ--- ہ--- د-- ل- --
m--- p-- b------ s- p----- h---- d-- l- -
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. ‫ب--- ج--- س- پ--- ک---- ب-- ک- ل- --
b---- j--- s- p----- k----- b--- k-- l- -
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? ‫ت- گ-- ک- آ- گ- ؟-
t-- g--- k-- a- g-?
வகுப்பு முடிந்த பிறகா? ‫ک--- ک- ب-- ؟-
c---- k- b---?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. ‫ہ--- ک--- خ-- ہ- ج--- ک- ب-- --
h---- j-- c---- k----- h- j--- k- b--- -
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. ‫ح---- پ-- آ-- ک- ب-- و- ک-- ن--- ک- س-- --
h------ k- b--- w-- k--- n--- k-- s--- -
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். ‫ک-- چ----- ک- ب-- و- ا----- چ-- گ-- --
k--- c------- k- b--- w-- A------ c---- g--- -
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். ‫ا----- ج--- ک- ب-- و- ا--- ہ- گ-- --
A------ j--- k- b--- w-- A---- h- g--- -