தமிழ் » உருது   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

‫95 [پچانوے]‬
pichanway

‫حرف ربط 2‬
harf rabt

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

‫95 [پچانوے]‬
pichanway

‫حرف ربط 2‬
harf rabt

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? ‫و- ک- س- ک-- ن--- ک- ر-- ہ- ؟-
w-- k-- s- k--- n--- k-- r--- h--?
கல்யாணத்திற்குப் பிறகா? ‫ک-- ج- س- ا- ک- ش--- ہ--- ہ- ؟-
j-- s- i- k- s---- h-- h--?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. ‫ہ--- ج- س- ا- ک- ش--- ہ--- ہ- و- ک-- ن--- ک- ر-- ہ- --
h---- j-- s- i- k- s---- h-- h-- w-- k--- n--- k-- r--- h-- -
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. ‫ج- س- ا- ک- ش--- ہ--- ہ- و- ک-- ن--- ک- ر-- ہ- --
j-- s- i- k- s---- h-- h-- w-- k--- n--- k-- r--- h-- -
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். ‫ج- س- و- ا-- د---- س- م--- ہ-- و- خ-- ہ-- --
j-- s- w-- a-- d----- s- m----- h--- w-- k---- h--- -
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. ‫ج- س- ا- ک- ب--- ہ--- ہ-- و- ک- ک- ب--- ج--- ہ-- --
j-- s- u- k- b----- h-- h--- w-- k-- k-- b---- j---- h--- -
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? ‫و- ک- ٹ------ ک--- ہ- ؟-
w-- k-- t-------- k---- h--?
கார் ஓட்டும் பொழுதா? ‫س-- ک- د---- ؟----
s---- k- d-----?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். ‫ہ--- ج- و- گ--- چ---- ہ- --
h---- j-- w-- g---- c---- t- h-- -
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். ‫ج- و- گ--- چ---- ہ- ت- ٹ------ ک--- ہ- --
j-- w-- g---- c------ h-- t- t-------- k---- h-- -
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். ‫ج- و- ا---- ک--- ہ- ت- ٹ- و- د----- ہ- --
j-- w-- i---- k---- h-- t- T- d------- h-- -
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். ‫ج- و- ا--- ک-- ک--- ہ- ت- م----- س--- ہ- --
j-- w-- a--- k--- k---- h-- t- m------ s------ h-- -
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. ‫ج- م--- پ-- ع--- ن--- ہ--- ہ- م--- ک-- ن-- ن--- آ-- ہ- --
j-- m--- p--- a---- n--- h--- h-- m---- k--- n---- n--- a--- h-- -
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. ‫ج- م----- ت------ ہ- م--- ک-- س--- ن--- آ-- ہ- --
j-- m------ t----- h-- m---- k--- s----- n--- a--- h-- -
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. ‫ج- م--- ن--- ہ--- ہ- م-- ک-- ن--- س---- س--- ہ-- --
j-- m---- n---- h--- h-- m--- k--- n--- s---- s---- h-- -
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். ‫ا-- ب--- ہ- گ- ت- ہ- ٹ---- ل-- گ- --
a--- b----- h- g- h-- t--- l-- g- -
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். ‫ا-- ہ- ل--- م-- ج---- گ- ت- د--- ک- س-- ک--- گ- --
a--- h-- l---- m--- j----- g- d----- k- s---- k---- g- -
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். ‫ا-- و- ج--- ن--- آ-- ہ- ت- ہ- ک---- ش--- ک- د-- گ- --
a--- w-- j---- n--- a--- h-- h-- k---- s---- k-- d-- g- -