தமிழ் » உருது   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

‫96 [چھیانوے]‬
chheyanway

‫حرف ربط 3‬
harf rabt

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

‫96 [چھیانوے]‬
chheyanway

‫حرف ربط 3‬
harf rabt

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். ‫ج--- ہ- آ---- ب-- گ- م-- ا-- ج--- گ- --
j----- h- a---- b---- g- m--- u-- j--- g- -
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். ‫ج--- ہ- م-- پ---- چ---- ہ-- م-- ت-- ج--- ہ-- --
j----- h- m--- p----- c----- h-- m--- t--- j--- h-- -
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். ‫ج--- ہ- م-- س--- ب-- ک- ہ-- گ- ک-- ک--- چ--- د-- گ- --
j----- h- m--- s---- b---- k- h-- g- k--- k---- c----- d-- g- -
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? ‫آ- ک- ٹ------ ک--- گ- ؟-
a-- k-- t-------- k---- g-?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். ‫ج--- ہ- م--- و-- م-- گ- --
j----- h- m---- w--- m---- g- -
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். ‫ج--- ہ- ا- ک- پ-- ک-- و-- ہ- گ- و- ٹ------ ک-- گ- --
j----- h- i- k- p--- k--- w--- h- g- w-- t-------- k--- g- -
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? ‫آ- ک- ت- ک-- ک--- گ- ؟-
a-- k-- t-- k--- k---- g-?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். ‫ج- ت- ک- س--- ہ-- م-- ک-- ک--- گ- --
m--- k--- k----- g- j-- t-- k-- s---- h-- -
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். ‫م-- ک-- ک--- گ- - ج- ت- ص-- م-- ہ---
m--- k--- k----- g- j-- t-- s---- m--- h-- -
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். ‫ک-- ک--- ک- ب---- و- ب--- پ- پ-- ہ- --
k--- k---- k- b----- w-- b----- p-- p--- h-- -
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். ‫ک---- پ---- ک- ب---- و- ا---- پ-- ر-- ہ- --
k---- p------ k- b----- w-- a----- p--- r--- h-- -
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். ‫گ-- ج--- ک- ب---- و- پ- / ش--- خ--- م-- ب---- ہ- --
g--- j--- k- b----- w-- p-- m--- b---- h-- -
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். ‫ج--- ت- م--- م---- ہ- و- ی--- ر--- ہ- --
j---- t-- m---- m----- h-- w-- y---- r---- h-- -
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. ‫ج--- ت- م--- م---- ہ- ا- ک- ب--- ب---- ہ- --
j---- t-- m---- m----- h-- i- k- b--- b----- h-- -
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். ‫ج--- ت- م--- م---- ہ- ا- ک- پ-- ک-- ن--- ہ- --
j---- t-- m---- m----- h-- i- k- p--- k--- n--- h-- -
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ‫م-- س- ی- ہ-- ت-- ن--- ت- م-- و-- پ- آ ج--- --
m--- s- y- h--- t-- n--- t- m--- w--- p-- a- j--- -
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ‫م--- ب- چ--- گ-- ت-- ن--- ت- م-- و-- پ- آ ج--- --
m--- b-- c----- g--- t-- n--- t- m--- w--- p-- a- j--- -
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். ‫م--- ر---- ن--- م-- ت-- ن--- ت- م-- و-- پ- آ ج--- --
m---- r---- n--- m--- t-- n--- t- m--- w--- p-- a- j--- -