தமிழ் » உருது   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

‫98 [اٹھانوے]‬
athanway

‫حرف ربط دو بار‬
harf rabt doo baar

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

‫98 [اٹھانوے]‬
athanway

‫حرف ربط دو بار‬
harf rabt doo baar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. ‫س-- ت- ا--- ت-- ل--- ب-- ت--- د--- و--- --
s---- t- a--- t-- l---- b---- t---- d----- w--- -
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். ‫ٹ--- ت- و-- پ- آ-- ت-- ل--- ب-- ب--- ہ--- ت-- --
t---- t- w--- p-- a--- t-- l---- b---- b---- h-- t-- -
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. ‫ہ--- ت- آ--- د- ت-- ل--- ب-- م---- --
h---- t- a----- d- t-- l---- b---- m------ -
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். ‫و- ی- ت- ب- ل--- ہ- ی- ٹ--- --
w-- y- t- b-- l---- h-- y- t---- -
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். ‫و- ی- ت- آ- ش-- آ-- گ- ی- ص-- س---- --
w-- y- t- a-- s---- k-- a--- g- y- s---- s------ -
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். ‫و- ی- ت- ہ---- پ-- ر-- گ- ی- ہ--- م-- --
w-- y- t- h------ p--- r---- g- y- h---- m--- -
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். ‫و- ا----- ب---- ہ- ا-- ا------ ب-- --
w-- S------ b---- h-- a-- a------ b-- -
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். ‫و- م---- م-- ر-- ہ- ا-- ل--- م-- ب-- --
w-- m---- m--- r--- h-- a-- L----- m--- b-- -
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். ‫و- ا---- ک- ج---- ہ- ا-- ا------ ک- ب-- --
w-- s---- k- j---- h-- a-- E------ k- b-- -
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. ‫و- ص-- ب----- ہ- ن--- ب--- س-- ب-- ہ- --
w-- s--- b------- h- n--- b----- s--- b-- h-- -
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. ‫و- ص-- خ------ ن--- ب--- ذ--- ب-- ہ- --
w-- s--- k-------- n--- b----- z----- b-- h-- -
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். ‫و- ص-- ج--- ہ- ن--- ب---- ب--- ف------- ب-- --
w-- s--- g----- h- n--- b---- h-- b----- f------- b-- -
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. ‫م-- ن- ت- پ---- ا-- ن- ہ- گ--- ب-- س--- ہ-- --
m--- n-- t- p---- n-- h- g----- b--- s---- h-- -
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. ‫م-- ن- ت- و---- ا-- ن- ہ- س--- ن-- س--- ہ-- --
m--- n-- t- w---- n-- h- s---- n---- s---- h-- -
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. ‫م--- ن- ت- ا----- ا-- ن- ہ- ب---- پ--- ک--- ہ-- --
m---- n-- t- o---- n-- h- b----- p----- k---- h-- -
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். ‫ت- ج--- ت-- ک-- ک-- گ- ا--- ہ- ج--- م--- ک- ل- گ- --
t-- j---- t--- k--- k--- g- i--- h- j---- m------- k-- l- g- -
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். ‫ت- ج--- ج--- آ- گ- ا--- ہ- ج--- ج-- گ- --
t-- j---- j---- a- g- i--- h- j---- g- -
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். ‫آ--- ج--- ب---- ہ--- ہ- ا--- ہ- آ--- ط-- ہ- ج--- ہ- --
a---- j---- b----- h--- h-- i--- h- a----- t---- h- j--- h-- -