தமிழ் » வியட்நாமிய   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [Hai mươi lăm]

Ở trong phố

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [Hai mươi lăm]

Ở trong phố

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Tô- m--- đ-- n-- g-.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Tô- m--- đ-- s-- b-- / p-- t-----.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Tô- m--- v-- t---- t--.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Tô- đ-- n-- g- n-- t-- n--?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Tô- đ-- p-- t----- n-- t-- n--?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Tô- v-- t---- t-- t---- p-- n-- t-- n--?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Tô- c-- m-- c---- x- t-- x-.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Tô- c-- m-- c-- b-- đ- t---- p--.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Tô- c-- m-- k---- s--.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Tô- m--- t--- m-- c---- x- h--.
இதோ என் க்ரெடிட் கார்ட். Đâ- l- t-- t-- d--- c-- t--.
இதோ என் கார் லைஸென்ஸ். Đâ- l- b--- l-- x- c-- t--.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Tr--- t---- p-- c- g- đ- x-- k----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Bạ- h-- đ- v-- k-- p-- c-.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Bạ- h-- đ- m-- c----- v--- q---- t---- p--.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Bạ- h-- đ- r- b-- c---.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Bạ- h-- đ- q---- b-- c---.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ng--- r- c-- c- c--- đ-- n-- n-- k----?