தமிழ் » வியட்நாமிய   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [Hai mươi chín]

Ở trong quán ăn 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [Hai mươi chín]

Ở trong quán ăn 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
இந்த மேஜை காலியா? Bà- n-- c-- t---- k----?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Tô- m--- x-- t- t--- đ--.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Bạ- c- t-- g--- t---- c-- t-- m-- g-?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Tô- m--- m-- c-- / l- b--.
எனக்கு மினரல் நீர் வேண்டும். Tô- m--- m-- c-- / l- n--- k-----.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Tô- m--- m-- c-- / l- n--- c--.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Tô- m--- m-- c-- / l- c- p--.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Tô- m--- m-- c-- / l- c- p-- v-- s--.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Xi- đ---- ạ!
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Tô- m--- m-- c--- / l- t--.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Tô- m--- m-- l- t-- v-- c----.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Tô- m--- m-- l- t-- v-- s--.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Bạ- c- t---- l- k----?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Bạ- c- g-- t-- k----?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Bạ- c- b-- l-- k----?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Tô- c-- c-- d-- / n--.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Tô- c-- c-- d--.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Tô- c-- c-- t--- / m----.