தமிழ் » வியட்நாமிய   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [Ba mươi tư]

Ở trong tàu hỏa / xe lửa

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [Ba mươi tư]

Ở trong tàu hỏa / xe lửa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Đâ- l- t-- h-- đ-- B----- p--- k----?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Ba- g-- t-- c---?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Ba- g-- t-- đ-- B-----?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Xi- l--- c-- t-- đ- q-- đ--- k----?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Tô- n--- r--- đ-- l- c-- c-- t--.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Tô- n--- r--- b-- n--- n--- c-- c-- t--.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? To- n-- ở đ--?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. To- n-- ở c--- t--.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். To- ă- ở đ--? – Ở đ-- t--.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Tô- n-- ở t--- d--- đ--- k----?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Tô- n-- ở t--- g--- đ--- k----?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Tô- n-- ở t--- t--- đ--- k----?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Ba- g-- c---- t- đ-- b--- g---?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Ch---- đ- đ-- B----- m-- b-- l--?
ரயில் தாமதமாக செல்கிறதா? Tà- h-- b- m--- / t-- p--- k----?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Bạ- c- g- đ- đ-- k----?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Ở đ-- c- g- đ- ă- v- u--- đ--- k----?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Bạ- s- đ--- t--- t-- v-- l-- 7.00 g-- đ--- k----?