தமிழ் » வியட்நாமிய   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [Bốn mươi hai]

Thăm quan thành phố

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [Bốn mươi hai]

Thăm quan thành phố

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Ch- c- m- c-- c-- n--- k----?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Tr--- l-- / h-- c-- c- m- c-- t-- h-- k----?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Cu-- t---- b-- c- m- c-- t-- b- k----?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Sở t-- c- m- c-- t-- t- k----?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Vi-- b-- t--- c- m- c-- t-- n-- k----?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Ph--- t---- c- m- c-- t-- s-- k----?
   
புகைப்படம் எடுக்கலாமா? Đư-- p--- c--- ả-- k----?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Có p--- t-- t--- v-- c-- k----?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Vé v-- c-- b-- n---- t---?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Có g--- g-- d--- c-- n--- k----?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Có g--- g-- d--- c-- t-- e- k----?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Có g--- g-- d--- c-- s--- v--- k----?
   
அது என்ன கட்டிடம்? Đâ- l- t-- n-- g-?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? To- n-- n-- x-- b-- l-- r--?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Ai đ- x-- d--- t-- n-- n--?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Tô- q--- t-- đ-- k--- t---.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Tô- q--- t-- đ-- m- t----.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Tô- q--- t-- đ-- h-- h--.