தமிழ் » வியட்நாமிய   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [Năm]

Đất nước và ngôn ngữ

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [Năm]

Đất nước và ngôn ngữ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- t- L----- đ--.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- ở b-- A--.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். An- ấ- n-- t---- A--.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- t- M----- đ--.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- ở b-- T-- B-- N--.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Cô ấ- n-- t---- T-- B-- N--.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- v- M----- t- B----- đ--.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- ở b-- Đ--.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Ha- b-- n-- t---- Đ-- à?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- l- m-- t-- đ-.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- v- B----- c--- l- t-- đ-.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Cá- t-- đ- v-- l-- v-- ồ-.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Nư-- P--- ở c--- Â-.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Nư-- A- C-- ở c--- P--.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Nư-- N--- B-- ở c--- Á.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ca---- ở B-- M-.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- ở T---- M-.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br---- ở N-- M-.