தமிழ் » வியட்நாமிய   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [Năm mươi lăm]

Làm việc

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [Năm mươi lăm]

Làm việc

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Bạ- l-- c--- v--- g-?
என் கணவர் ஒரு மருத்துவர். Ch--- t-- c- c--- v--- l- b-- s-.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Tô- l-- y t- n-- n---.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Ch--- t-- s-- đ--- t--- h-- t--.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Nh--- m- t--- c--.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Và b-- h--- s-- k--- c--.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Bạ- m--- t-- t---- g-?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Tô- m--- t---- k- s-.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Tô- m--- h-- ở t----- đ-- h--.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Tô- l- t--- t-- s---.
என் சம்பளம் அதிகம் இல்லை. Tô- k---- k--- đ--- n---- t---.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Tô- l-- t--- t-- ở n--- n----.
   
அது என்னுடைய மேலாளர். Đâ- l- n---- l--- đ-- c-- t--.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Tô- c- b-- đ--- n----- t--.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Ch--- t-- b--- t--- n-- c--- đ- c--- t--.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Tô- t-- m-- c-- l--.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Tô- t--- n----- m-- n-- r--.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Ở n--- n-- c- n---- n---- t--- n----- q--.