தமிழ் » வியட்நாமிய   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [Năm mươi bảy ]

+ Ở phòng khám bệnh

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [Năm mươi bảy ]

Ở phòng khám bệnh

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Tô- c- h-- v-- b-- s-. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Tô- c- h-- l-- m--- g--. +
உங்கள் பெயர் என்ன? Bạ- t-- g-? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Mờ- b-- n--- t---- p---- đ--. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Bá- s- đ-- n--- l-- t--. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Bạ- c- b-- h--- ở đ--? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Tô- c- t-- g--- g- c-- b--? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Bạ- c- đ-- k----? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Ch- n-- đ--? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Tô- l-- n-- c--- b- đ-- l---. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Tô- t----- x---- b- n--- đ--. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Tô- đ-- k-- b- đ-- b---. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Bạ- h-- c-- á- r-! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Bạ- h-- n-- l-- g-----! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Hu--- á- b--- t-----. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Tô- t--- c-- b-- m-- m--. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Tô- c-- b-- t---- v---. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Tô- v--- đ-- t---- c-- b-- m-- ở h--- / q--- t----. +